Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Adi paninjaa
Alli nalla padi alappaa
Adi manasil
Thulli vandhu kudi iruppaa
Male Part
Mani thamilil
Adi koduppaa
Mani magudam
Mudi koduppa
Male Part
Mann dhoosiyum
Ponnaagumae
Mann kudisaiyum
Aran aagumae
Amaaa…..un arulaalae
பாடகர் : இளையரஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அடி பணிஞ்சா
அள்ளி நல்லா படி அளப்பா
அடி மனசில்
துள்ளி வந்து குடி இருப்பா
ஆண் : மணி தமிழில்
அடி கொடுப்பா
மணி மகுடம்
முடி கொடுப்பா
ஆண் : மண் தூசியும்
பொன்னாகுமே
மண் குடிசையும்
அரண் ஆகுமே
அம்மா உன் அருளாலே
Advertisement