Singers : Pradeep Vijay and Suvi
Music by : Pravin Mani
……………….
Adikkudhey…..
Mazhai rendu nenjoda
Thudikkudhey…..
Anal thundu panjoda
Tharayile…..
Kaal thaalam pottirukka
Marankothi paravaiyaai
Manasai sethilaakkum paarvai
Ulagamey oru nodi
Urundu kayyoda sera
Female : Naan vaangi vantha
Vaarthai ellam mazhayil karainjoda
Adi saaralaey…..ae….
Pani thooralae…..ae….aeh….
Un paarvayil theigiraen
Both : Unakulle naanae
Kudai saaigiraen saaigiraen
Uyir vaazhgiraen…..
Adi saaralaey…..ae….
Pani thooralae…..ae….aeh….
Female : Un paarvayil theigiraen
Both : Unakulle naanae
Kudai saaigiraen saaigiraen
Uyir vaazhgiraen…..
Male : Nana nananaa nana nana naanaa
பாடகர்கள் : பிரதீப் விஜய் மற்றும் சுவி சுரேஷ்
இசையமைப்பாளர் : பிரவின் மணி
ஆண் : ...............................
ஆண் : அடிக்குதே........
மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே.......
அனல் துண்டு பஞ்சோட
பெண் : தரையிலே.........
கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய்
மனசை செதிலாக்கும் பார்வை
ஆண் : உலகமே ஒரு நொடி
உருண்டு கையோட சேர
பெண் : நான் வாங்கி வந்த
வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட
ஆண் : அடி சாரலே......ஏ......
பனி தூரலே......ஏ.....ஏஹ்....
பெண் : உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் : உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்.....
ஆண் : அடி சாரலே......ஏ......
பனி தூரலே......ஏ.....ஏஹ்....
பெண் : உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் : உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்.....
ஆண் : நன நனனா நன நன நானா