Singers : S. Janaki and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female : Adi yendi amma en kanavan
Yaar sollava
Avan aandiyilum arasanaana seer sollavaa
Female : Adi yendi amma en kanavan
Yaar sollava
Avan aandiyilum arasanaana seer sollavaa
Aandiyilum arasanaana seer sollavaa
Female : Avan maatil yaeri kaadu suttrum
Mannaamadi
Avan maatil yaeri kaadu suttrum
Mannaamadi
Enai maarbil veithu moondru vaedham
Solluvanadi
Adi yendiammaa
Female : Adi yendi amma en kanavan
Yaar sollava
Female : Thozh meedhu boomi ellaam
Thooki veithaanadi
Andha sugavaasi ulagil edhai
Baakki vaithaandi aandi
Female : Thozh meedhu boomi ellaam
Thooki veithaanadi
Andha sugavaasi ulagil edhai
Baakki vaithaandi aandi
Female : Samsaaram endru ennai
Aakki vaithanadi
Samsaaram endru ennai
Aakki vaithanadi
Udal saaya saaya inbam thannai
Thaekki veithaanadi adi yendi ammaa
Female : Adi yendiammaa
Adi yendi amma en kanavan
Yaar sollava
Female : Kaanadha saathirangal
Kaththu thandhaandi
En kattaana udalai konjam
Thottu kondaandi
Female : Kaanadha saathirangal
Kaththu thandhaandi
En kattaana udalai konjam
Thottu kondaandi
Female : Thaenaana idhazhai thottu
Saedhi sonnaanadi
Sugam thirala thirala kandaval naan
Unakkum munnadi
Female : Adi yendiammaa
Adi yendi amma en kanavan
Yaar sollava
Female : Poo potta kannam engum
Pudhumai seidhaanadi
Than poojai kanda avanum ennai
Poojai seidhaanadi aandi
Female : Poo potta kannam engum
Pudhumai seidhaanadi
Than poojai kanda avanum ennai
Poojai seidhaanadi
Female : Kailaayam pola nenjai
Katti kondaandi
Kailaayam pola nenjai
Katti kondaandi
Female : Sugam kaniya kaniya
Endhan kaiyil sikki kondaandi
Female : Adi yendiammaa
Adi yendi amma en kanavan
Yaar sollava
Avan aandiyilum arasanaana seer sollavaa
Female : Adi yendiammaa
Adi yendi amma en kanavan
Yaar sollava
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா
 அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
பெண் : அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா
 அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
 ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
பெண் : அவன் மாட்டிலேறி காடு சுற்றும்
 மன்னனாமடி
 அவன் மாட்டிலேறி காடு சுற்றும்
 மன்னனாமடி
 எனை மார்பில் வைத்து மூன்று வேதம்
 சொல்லுவானடி
 அடி ஏண்டியம்மா
பெண் : அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா
பெண் : தோள்மீது பூமியெல்லாம்
 தூக்கி வைத்தான்டி அந்த
 சுகவாசி உலகில் எதை
 பாக்கி வைத்தான்டி ஆண்டி…
பெண் : தோள்மீது பூமியெல்லாம்
 தூக்கி வைத்தான்டி அந்த
 சுகவாசி உலகில் எதை
 பாக்கி வைத்தான்டி ஆண்டி…
பெண் : சம்சாரம் என்று என்னை
 ஆக்கி வைத்தான்டி
 சம்சாரம் என்று என்னை
 ஆக்கி வைத்தான்டி
 உடல் சாயச் சாய இன்பம் தன்னை
 தேக்கி வைத்தான்டி
பெண் : அடி ஏண்டியம்மா….
 அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா
பெண் : காணாத சாத்திரங்கள்
 கத்துத் தந்தான்டி என்
 கட்டான உடலைக் கொஞ்சம்
 தொட்டுத் தந்தான்டி
பெண் : காணாத சாத்திரங்கள்
 கத்துத் தந்தான்டி என்
 கட்டான உடலைக் கொஞ்சம்
 தொட்டுத் தந்தான்டி
பெண் : தேனான இதழைத் தொட்டு
 சேதி சொன்னான்டி சுகம்
 திரளத் திரளக் கண்டவள் நான்
 உனக்கும் முன்னாடி
பெண் : அடி ஏண்டியம்மா….
 அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா
பெண் : பூப்போட்ட கன்னமெங்கும்
 புதுமை செய்தான்டி தன்
 பூஜை கண்ட அவனும் என்னை
 பூஜை செய்தான்டி ஆண்டி…..
பெண் : பூப்போட்ட கன்னமெங்கும்
 புதுமை செய்தான்டி தன்
 பூஜை கண்ட அவனும் என்னை
 பூஜை செய்தான்டி ஆண்டி…..
பெண் : கைலாயம் போல நெஞ்சைக்
 கட்டிக் கொண்டான்டி
 கைலாயம் போல நெஞ்சைக்
 கட்டிக் கொண்டான்டி
பெண் : சுகம் கனியக் கனிய எந்தன் கையில்
 சிக்கிக் கொண்டான்டி………..
பெண் : அடி ஏண்டியம்மா
 அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா
 அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
பெண் : அடி ஏண்டியம்மா
 அடி ஏண்டியம்மா என் கணவன்
 யார் சொல்லவா



