Adicha Adi Vayithile Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,
Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and A. L. Raghavan and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by Thanjai Ramaiya Dass.
Singers : P. B. Srinivas and A. L. Raghavan
Music by : G. Aswathama
Lyrics by : Thanjai Ramaiya Dass
Male : Adichchaa adi vayiththelae adichchidanum
Chorus : Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Aamaa
Chorus : Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Male : Aasai irukku yaanaiyai thookka
Adhirshtamirukku kazhuthaiyai meikka
Aasai irukku yaanaiyai thookka
Adhirshtamirukku kazhuthaiyai meikka
Chorus : Aasaiyellaam veenaagidaamalae
Yaarukkum ini anjidaamalae
Aasaiyellaam veenaagidaamalae
Yaarukkum ini anjidaamalae
Chorus : Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Male : Kozhi koovithaan pozhuthu vidiyuthaa
Konja thuttulae vayiru niraiyuthaa
Konja thuttulae vayiru niraiyuthaa
Male : Ooho kuruvi josiyam sonnathu pola
Kummaalam adikkalaam nayinaa
Yaaraiyum kullaavum podalaam nayinaa
Chorus : Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Chorus : Thanthana thaanaathaanaa thanthinaa
Thanthinam vaasikka vendaamannaa
Takkar adikkaamal paadalaam
Ini jamba thaalam jathi podalaam
Naam dampaachchaari pola vaazhalaam
Chorus : Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Chorus : Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா
பாடலாசிரியர் : தஞ்சை ராமையாதாஸ்
ஆண் : அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்
குழு : அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
ஆமா
குழு : அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
ஆண் : ஆசை இருக்கு யானையை தூக்க
அதிர்ஷ்டமிருக்கு கழுதையை மேய்க்க
ஆசை இருக்கு யானையை தூக்க
அதிர்ஷ்டமிருக்கு கழுதையை மேய்க்க
குழு : ஆசையெல்லாம் வீணாகிடாமலே
யாருக்கும் இனி அஞ்சிடாமலே…
ஆசையெல்லாம் வீணாகிடாமலே
யாருக்கும் இனி அஞ்சிடாமலே…
குழு : அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
ஆண் : கோழி கூவிதான் பொழுது விடியுதா
கொஞ்ச துட்டுலே வயிறு நிறையுதா
கொஞ்ச துட்டுலே வயிறு நிறையுதா
ஆண் : ஓஓஹோ குருவி ஜோசியம் சொன்னது போல
கும்மாளம் அடிக்கலாம் நயினா
யாரையும் குல்லாவும் போடலாம் நயினா
குழு : அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
குழு : தந்தனத் தானாதானா தந்தினா
தந்தினம் வாசிக்க வேண்டாமண்ணா
டக்கர் அடிக்காமல் பாடலாம் – இனி
ஜம்ப தாளம் ஜதி போடலாம்
நாம் டம்பாச்சாரி போல வாழலாம்…
குழு : அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
குழு : அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்