Singers : Sathya Prakash and Vandhana

Music by : D. Imman

Male : Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..
Pozhuthum un vaasana aasaya kootuthae
Adanga mathayanai pol ena thaakuthae
Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…

Male : Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..

Female : Ethukku.. ennai nee.. pora yera oothura
Surukku kaiyura vizhayala maathura

Male : Munnazhagil nee thaan murukera jaada kaatura
Otha noodi kuda othungama theeya mootura

Female : Engo ethum neeyaga un nenapu theeyaga
Pudichen pudichen nenjil aani adichen

Male : Adiyae unna paathida paathida naan kolanjenaee…

Male : Una naan.. nencha.. thimiraagi poguren
Velakku thiri naan vidi velli aguren

Female : Ethanaiyo vaartha therinjaalum vaaya mooduren
Otha pana ola athu pola naanum oduren

Male : Sithathula nooyaga mothathula thaayaga
Kedacha kedacha enna yendi kelacha

Male : Adiyae unna Female : Paathida paathida naan kolanjenaee…
Female : Azhaga Male : Intha aaradi aambalayum velanjenaeeee..

Female : Pozhuthum un vaasana aasaya kootuthae
Adanga mathayanai pol ena thaakuthae
Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…eeehh

பாடகி : வந்தனா

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே

ஆண் : பொழுதும் உன்
வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே

ஆண் : உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

ஆண் : அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே

பெண் : எதுக்கு என்னை நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிற விழியால மாட்டுற

ஆண் : முன் அழகில் நீ
தான் முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற

பெண் : எங்கும் ஏதும்
நீயாக உன் நெனப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்

ஆண் : அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே

ஆண் : உனை நான்
நினைச்சா திமிராகி போகுறேன்
விளக்கு திாி நான் விடிவெள்ளி ஆகுறேன்

பெண் : எத்தனையோ வாா்த்த
தொிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்த பன ஓல அத போல நானும் ஆடுறேன்

ஆண் : சித்ததுல நோயாக
மொத்தத்துல தாயாக
கிடைச்ச கிடைச்ச என்ன
ஏன்டி கலைச்ச

ஆண் : அடியே உன்ன

பெண் : பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே ……. அழகா ……..

ஆண் : இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே

பெண் : பொழுதும் உன்
வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே

பெண் : உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here