Singer : Vijay Prakash

Music by : Kannan

Lyrics by : Na. Muthukumar

Male : Kannaa….aa….
Male : Kirukku moodevi
Male : Aanantha kannaa
Kannaa……varam thaa nee…..mannaa….

Male : Aduththa paruppu naanthaandaa mama
Nee autograph vaangaendaa
Paduththukittae jeyippaenda aamaa
Nee press meet vaiyaendaa

Male : Yaaru peththa pillaiyo
Ippadi kirukku pudichchu alaiyuthu

Male : En kaattil mazhaiyadaa vanthu kaala pudingadaa
Naan vanthu ninnaa camera-vum fan-nu aagumdaa
Naan kai thodaikka check book-kum tissue aagumdaa
En face-u vanthu TRP-yum egiri pogumdaa
En photo kooda copyright-il kaasu allumdaa

Male : Aduththa paruppu naanthaandaa mama
Nee autograph vaangaendaa
Paduththukittae jeyippaenda aamaa
Nee press meet vaiyaendaa

Male : Enna machchaan saththam
Male : Saavu machchi
Male : Intha naai saavamaattaengithudaa
Male : Machchaa aduththa prabhudeva ivanthaandaa
Male : Edhuladaa….
Male : Appdi ellaam kekkakoodaathu
Male : Adangalayaa innum

Male : Fashion Show-la ramp walk poven
Add-u film la shampoo vippaendaa
Male : Bba bsc bcom ma phd mca
Ms office with tally

Male : Ration card atm card
Paal card paalakkad aravekkaadu
Come on baby ias ips rajesh
Lolly pop hiphop police cup drycup
Onnume puriyala illa haiyyo

Male : Friendsthaan daa ushuru enakku
Paadhi soththa ezhuthi vaippaen
Naan yaeni pottu mela yaera poraen
Naan yaezhaikellaam vaari thara poraen
En rasigarmandra thalaivan needhandaa

Male : Edhukku edhukku naayae intha aagaatha aasai
Vidiya vidiya suttaalum nee vegaatha dosai
Ketkkuravan kenai illai venaamdaa bossu
Nee atom bomb illa machchaan oosi pattaasu

Male : Hoi aduththa paruppu naanthaandaa mama
Nee autograph vaangaendaa
Paduththukittae jeyippaenda aamaa
Nee press meet vaiyaendaa
Naan vanthu ninnaa camera
Male : Poettangalaa ok….

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : கண்ணன்

பாடலாசிரியர் : நா. முத்துகுமார்

ஆண் : கண்ணா……ஆ……
ஆண் : கிறுக்கு மூதேவி..
ஆண் : ஆனந்த கண்ணா……
கண்ணா…….வரம் தா நீ…….மன்னா…

ஆண் : அடுத்த பருப்பு நான்தான்டா மாமா
நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா
நீ பிரஸ் மீட்டு வையேன்டா

ஆண் : யாரு பெத்த பிள்ளையோ
இப்படி கிறுக்கு புடிச்சு அலையுது

ஆண் : என் காட்டில் மழையடா வந்து கால புடிங்கடா
நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும்டா
நான் கை தொடைக்க செக் புக்கும் டிஸ்ஸூ ஆகும்டா
என் பேஸ்ஸு வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும்டா
என் போட்டோ கூட காபிரைட்டில் காசு அள்ளும்டா

ஆண் : அடுத்த பருப்பு நான்தான்டா மாமா
நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா
நீ பிரஸ் மீட்டு வையேன்டா

ஆண் : என்ன மச்சான் சத்தம்……
ஆண் : சாவு மச்சி
ஆண் : இந்த நாய் சாவமாட்டேன்கிது டா
ஆண் : மச்சா அடுத்த பிரபுதேவா இவந்தான்டா
ஆண் : எதுலடா……
ஆண் : அப்படி எல்லாம் கேக்ககூடாது
ஆண் : அடங்கலயா இன்னும்……

ஆண் : பேஷன் ஷோவ்ல ரேம்ப் வாக் போவேன்
ஆட் பிலிம்ல ஷாம்பூ விப்பேன்டா
ஆண் : பிபிஏ பிஎஸ்இ பிகாம் எம்ஏ பிஹெச்டி எம்சிஏ
எம்எஸ் ஆபிஸ் த் டெலி

ஆண் : ரேஷன் கார்ட் ஏடீம் கார்ட்
பால் கார்ட்  பாலக்காடு அரவேக்காடு
கம் ஆன் பேபி ஐஏஎஸ் ஐபிஸ் ராஜேஷ்
லாலிபாப் ஹிப்பாப் போலீஸ் கப் ட்ரைகப்
ஒண்ணுமே புரியல இல்ல ஹய்யோ

ஆண் : பிரண்ட்ஸ்தான்டா உசுரு எனக்கு
பாதி சொத்த எழுதி வைப்பேன்
நான் ஏணி போட்டு மேல ஏற போறேன்
நான் ஏழைக்கெல்லாம் வாரி தரப் போறேன்
என் ரசிகர்மன்ற தலைவன் நீதான்டா

ஆண் : எதுக்கு எதுக்கு நாயே இந்த ஆகாத ஆசை
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை
கேக்குறவன் கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு
நீ ஆட்டோம் பாம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு

ஆண் : ஹோய் அடுத்த பருப்பு நான்தான்டா மாமா
நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா
நீ பிரஸ் மீட்டு வையேன்டா
நான் வந்து நின்னா கேமரா….
ஆண் : போய்டாங்களா ஓகே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here