Singer : M. R. Vijaya
Music by : T. R. Pappa
Lyrics by : Kannadasan
Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Aadaatha thogai isai paadaatha thaenee
Suvai thaen illaatha malar
Boomiyengum illaiyae
Adi kannae kadhai enna
Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Ora kannil oru jaadai
Seivathoru azhago
Neela koonthalukkul mella
Paarpathoru nilavo
Ora kannil oru jaadai
Seivathoru azhago
Neela koonthalukkul mella
Paarpathoru nilavo
Kaalidasan unai kaana vendum
Adi kannae kadhai enna
Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Yaarodu yaaro malar yaar sooduvaaro
Yaarodu yaaro malar yaar sooduvaaro
Adhu Sorkkam endra
Idam nichchayippathennavo
Adi kannae kadhai enna
Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
பாடகி : எம். ஆர். விஜயா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
பெண் : ஆடாத தோகை இசைப் பாடாத தேனீ
சுவை தேன் இல்லாத மலர்
பூமியெங்கும் இல்லையே
அடி கண்ணே கதை என்ன
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
பெண் : ஓரக் கண்ணில் ஒரு ஜாடை
செய்வதொரு அழகோ
நீளக் கூந்தலுக்குள் மெல்ல
பார்ப்பதொரு நிலவோ
பெண் : ஓரக் கண்ணில் ஒரு ஜாடை
செய்வதொரு அழகோ
நீளக் கூந்தலுக்குள் மெல்ல
பார்ப்பதொரு நிலவோ
காளிதாசன் உனைக் காண வேண்டும்
அடி கண்ணே கதை என்ன
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
பெண் : யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோ
யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோ
அது சொர்க்கம் என்ற
இடம் நிச்சயிப்பதென்னவோ
அடி கண்ணே கதை என்ன
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி