Singer : Malaysia Vasudevan
Music by : Vidyasagar
Male Part
Aelae aelae maayi
Padachavan yendaa manasa padachaan
Aelae sella thaayi
Porandhavan yendi manasa odachaan
Male Part
Garbathula ulla mattum
Andha pulla sondha pulla
Thoppul kodi vetti puttaa
Sondham illa bandham illa
Male Part
Aelae aelae maayi
Padachavan yendaa manasa padachaan
Aelae sella thaayi
Porandhavan yendi manasa odachaan
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ஏலே ஏலே மாயி
படைச்சவன் ஏன்டா மனச படைச்சான்
ஏலே செல்லத் தாயி
பொறந்தவன் ஏன்டி மனச ஒடைச்சான்
ஆண் : கர்பத்துல உள்ள மட்டும்
அந்தப் புள்ள சொந்தப் புள்ள
தொப்புள் கொடி வெட்டிப் புட்டா
சொந்தம் இல்ல பந்தம் இல்ல
ஆண் : ஏலே ஏலே மாயி
படைச்சவன் ஏன்டா மனச படைச்சான்
ஏலே செல்லத் தாயி
பொறந்தவன் ஏன்டி மனச ஒடைச்சான்
Advertisement