LYRIC

Singers : Srinivas and Anupama

Music by : Deva

Female : Ya a ya ya..yaya yaya ya
Ya ya ya ya yaya yaya ya

Male : Akilaa akilaa
Chorus : Cha cha cha cha chi cha
Male : Kan vizhicha akilaa
Chorus : Cha cha cha cha cha cha cha

Male : Pagalaa iravaa
Chorus : Cha cha cha cha chi cha
Male : Paarpathellaam akilaa
Chorus : Cha cha cha cha cha cha cha

Male : Vaa vaa vaa kattikkolla vaa
Vaa vaa vaa kattikkolla vaa
Nee indri ponaal kasakkum vennilaa

Male : Akilaa akilaa
Chorus : Cha cha cha cha chi cha
Male : Kan vizhicha akilaa
Chorus : Cha cha cha cha cha cha cha

Male : Pagalaa iravaa
Chorus : Cha cha cha cha chi cha
Male : Paarpathellaam akilaa
Chorus : Cha cha cha cha cha cha cha

Chorus : Ya ya yaaaa…hmm hmm hmmm
Yeah yeah yeahhh..hmmm hmmm hmm

Chorus : Akila akila akila akila
Akila akila akil akila
Akila akila akila akila
Akila akila akil akila

Male : Un thottathil poo nanaiyum endru
Kudai kondu varugiren
Female : Un jannalil veiyil kaala velaiyil
Thendral kondu varugiren

Male : Kaadhal pithu yethetho pannum
Female : Minnal kondu paaikooda pinnum
Male : Kaadhal ithu vaarthai alla vaakkiyam
Female : Aamaam manapaadam seithaal bakkiyam

Male : Vaa vaa vaa kattikkolla vaa
Nee indri ponaal kasakkum vennilaa

Male : Akilaa akilaa
Chorus : Cha cha cha cha chi cha
Male : Kan vizhicha akilaa
Chorus : Cha cha cha cha cha cha cha

Male : Pagalaa iravaa
Paarpathellaam akilaa

Chorus : ……………………………….

Chorus : Akila akila akila akila
Akila akila akil akila
Akila akila akila akila
Akila akila akil akila

Male : Naan unnaiyae dee pottu pesinaal
Urimai koodum allavaa
Female : Naan unnaiyae daa pottu pesinaal
Uravu koodum allavaa

Male : Neeyae ingae naanaagi ponen
Female : Vaarthaigalil mariyaathai vendaam
Male : Kaadhal athu nenjil veesum vaasanai
Chorus : Hmm mmm mmm
Female : Aamaam vanthu nugara enna yosanai

Male : Vaa vaa vaa kattikkolla vaa
Nee indri ponaal kasakkum vennilaa

Male : Akilaa akilaa
Kan vizhicha akilaa
Chorus : Cha cha cha cha cha cha cha

Male : Pagalaa iravaa
Chorus : Cha cha cha cha chi cha
Male : Paarpathellaam akilaa

Male : Vaa vaa vaa kattikkolla vaa
Vaa vaa vaa kattikkolla vaa
Nee indri ponaal kasakkum vennilaa

Male : Ya a ya ya..yaya yaya ya
Ya ya ya ya yaya yaya ya
Ya a ya ya..yaya yaya ya
Ya ya ya ya yaya yaya ya

 

பாடகர்கள் : அனுபமா மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : யா யா யா யாய யாய யா
யா யா யா யா யாய யாய யா

ஆண் : அகிலா அகிலா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : கண் விழிச்சா அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண் : பகலா இரவா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண் : அகிலா அகிலா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : கண் விழிச்சா அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண் : பகலா இரவா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

குழு : ……………………………………………

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகிலா
அகிலா அகிலாஅகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகிலா

ஆண் : உன் தோட்டத்தில்
பூ நனையுமென்று
குடை கொண்டு வருகிறேன்
பெண் : உன் ஜன்னலில் வெய்யில்
கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்

ஆண் : காதல் பித்து ஏதேதோ பண்ணும்
பெண் : மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்
ஆண் : காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்
பெண் : ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண் : அகிலா அகிலா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : கண் விழிச்சா அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண் : பகலா இரவா
பார்ப்பதெல்லாம் அகிலா

குழு : …………………………………………..

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகிலா
அகிலா அகிலாஅகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகிலா

ஆண் : நான் உன்னையே டீ
போட்டுப் பேசினால்
உரிமை கூடும் அல்லவா
பெண் : நான் உன்னையே டா
போட்டுப் பேசினால்
உறவு கூடும் அல்லவா

ஆண் : நீயே இங்கே நானாகிப் போனேன்
பெண் : வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்
ஆண் : காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை
பெண் : ஆமாம் வந்து நுகர என்ன யோசனை

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண் : அகிலா அகிலா
கண் விழிச்சா அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண் : பகலா இரவா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண் : யா யா யா யாய யாய யா
யா யா யா யா யாய யாய யா
யா யா யா யாய யாய யா
யா யா யா யா யாய யாய யா

 


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT