Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Iduppai iduppai valaikkaadhae
Handle baarai odikkaadhae
Iduppai iduppai valaikkaadhae
Handle baarai odikkaadhae

Female : Kaiyai kaiya valaikkaadhae
Kannai kandu miralaadhae
Kaiyai kaiya valaikkaadhae
Kannai kandu miralaadhae
Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae

Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae

Male : Pokkuvarathu adhigamirukkum
Medhuvaa poganaum therinjukko
Pokkuvarathu adhigamirukkum
Medhuvaa poganaum therinjukko

Female : Ponnai paathaa pokkuvarathum
Ninnu poyidum purinjukko
Indha ponnai paathaa pokkuvarathum
Ninnu poyidum purinjukko

Male : Aa… aa…
Female : Oo… oo…
Both : Mmm… mm… mm mm

Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Female : Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae

Male : Police kaarar stoppunnu sonnaa
Pottunnu nikkanaum therinjukko
Police kaarar stoppunnu sonnaa
Pottunnu nikkanaum therinjukko

Female : Cycle pora vegathil yaar thaduthaalum
Ponnu nikkaadhu purinjukko
Cycle pora vegathil yaar thaduthaalum
Ponnu nikkaadhu purinjukko

Male : Aahaa baesh baesh arpudham azhagu
Adhukkulla pazhakkam aayiduchu
Aahaa baesh baesh arpudham azhagu
Adhukkulla pazhakkam aayiduchu

Female : Aiyaa arugil irundhadhanaalae
Aabathillaamae poyidichu
Indha aiyaa arugil irundhadhanaalae
Aabathillaamae poyidichu

Male : Aa… aa…
Female : Oo… oo…
Both : Mmm… mm… mm mm

Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Female : Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹேண்டில் பாரை ஓடிக்காதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹேண்டில் பாரை ஓடிக்காதே

பெண் : கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே

ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே

ஆண் : போக்குவரத்து அதிகமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
போக்குவரத்து அதிகமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ

பெண் : பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
இந்தப் பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ

ஆண் : ஆஆ……ஆஆ…
பெண் : ஓஓ…….ஓஓ……..
இருவர் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்ம்……

ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
பெண் : பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே

ஆண் : போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா
பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ
போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா
பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ

பெண் : சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்
பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ
சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்
பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ

ஆண் : ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு
அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு
அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு

பெண் : அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு
இந்த அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு

ஆண் : ஆஆ……ஆஆ…
பெண் : ஓஓ…….ஓஓ……..
இருவர் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்ம்……

ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
பெண் : பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here