Singer : Malasiya Vasudevan

Music by : V. Kumar

Male : Alaiyadikkira neram….mmm
Alaiyadikkira neram aaththu manalum eeram
Eera tharaiyil rendu manasuga
Pottu mudichchathu kolam
Adha paarththu sirichchathu kaalam

Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa

Male : Thanneeril kaattrodu asainthaadum odam
Dhesa maari ponaalum karai saera koodum
Thanneeril kaattrodu asainthaadum odam
Dhesa maari ponaalum karai saera koodum

Male : Kanneeril poraadum ilang kadhal ullam
Kalanguthu mayanguthu yaarkitta sollum
Vaazhth thudikkira chinna vayasula
Vaatti vadhaikkuthu sogam
Nenja aatti padaikkuthu mogam….

Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa

Male : Puyal veesi ennaalum anaiyaathu nilavu
Orupothum kidaiyaathau vidiyatha iravu
Puyal veesi ennaalum anaiyaathu nilavu
Orupothum kidaiyaathau vidiyatha iravu

Male : Vidhi enna seithaalum vilakaathu uravu
Thavikkuthu thudikkuthu yaenintha manathu
Chinna paravaigal koodi kulavura
Velai piranthidum paaru
Anbai vetti pirichchavan yaaru

Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa

Male : Alaiyadikkira neram….Aa…aa…
Aaththu manalum eeram….mm….
Alaiyadikkira neram….
Aaththu manalum eeram….mm….

Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : அலையடிக்கிற நேரம்…..ம்ம்ம்
அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம்
ஈரத் தரையில ரெண்டு மனசுக
போட்டு முடிச்சது கோலம்
அதப் பார்த்து சிரிச்சது காலம்

குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..

ஆண் : தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம்
தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்
தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம்
தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்

ஆண் : கண்ணீரில் போராடும் இளங்காதல் உள்ளம்
கலங்குது மயங்குது யார் கிட்ட சொல்லும்
வாழத் துடிக்கிற சின்ன வயசுல
வாட்டி வதைக்குது சோகம்
நெஞ்ச ஆட்டிப் படைக்குது மோகம்…

குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..

ஆண் : புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு
ஒருபோதும் கிடையாது விடியாத இரவு
புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு
ஒருபோதும் கிடையாது விடியாத இரவு

ஆண் : விதி என்ன செய்தாலும் விலகாது உறவு
தவிக்குது துடிக்குது ஏனிந்த மனது
சின்னப் பறவைகள் கூடி குலவுற
வேளை பிறந்திடும் பாரு
அன்பை வெட்டி பிரிச்சவன் யாரு

குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : அலையடிக்கிற நேரம்…..ஆ……ஆ…..
ஆத்து மணலுல ஈரம்……ம்ம்…..
அலையடிக்கிற நேரம்……..
ஆத்து மணலுல ஈரம்…..ம்ம்…..

குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here