Singers : Unnikrishnan and Harini
Music by : Bharani
……………….
Alai alai alaiyaai
Alaiyuthu manasu poovae sempoovae
Kulu kulu nilavaai
Konjura vayasu vaa vaa nee ingae
Nee minsaaram pol
Ennul vanthu modhi sendraayae
Oru paenaa mullaai
Enthan nenjil ezhuthi ponaayae
Oru sirpam neethaan
Sirpi ennai sedhukki paarththaayae
Alai alai alaiyaai
Alaiyuthu manasu poovae sempoovae
Kulu kulu nilavaai
Konjura vayasu vaa vaa nee ingae
…………….
Nilavil iruntha padi
Naam mannai paakkaiyilae
China suvarazhagu
Oru kodaaga thondrumae…
Mannil irunthapadi
Vaan nilavai paarkkaiyilae
Naamum nadantha thadam
Adhu laesaaga thondrumae
Anbae un muththangal semikkavae
Arasaanga vangikkul idam ketkkiraen
Kadavulgal en munbu vanthaalumae
Unakkaethaan mudhal poojai naan seigiraen
Sirapunji mazhai aanaen
Maegam neethaan…
Alai alai alaiyaai
Alaiyuthu manasu poovae sempoovae
Kulu kulu nilavaai
Konjura vayasu vaa vaa nee ingae
…………….
Enthan aasaigalai
Naan enni paarkkaiyilae
Vinmeen aththanaiyum
Oo konjam pol thondruthae…
Veyyil veesaiyilae
Un vaetkkai pokkidavae
Thennang keettrugalaal
Naan un veettai pottruvaen
Adadaa en sevvaayil
Sevvaai giragam
Nee vanthu aaraatchchi seithaal sugam
Anbae nee azhagaanaa
Ponnoviyam
Uyirodu uyir saera vaendum varam
Pala nooru varudangal
Vaazhkkai vaendum
Alai alai alaiyaai
Alaiyuthu manasu poovae sempoovae
Kulu kulu nilavaai
Konjura vayasu vaa vaa nee ingae
Nee minsaaram pol
Ennul vanthu modhi sendraayae
Oru paenaa mullaai
Enthan nenjil ezhuthi ponaayae
Oru sirpam neethaan
Sirpi ennai sedhukki paarththaayae
Alai alai alaiyaai
Alaiyuthu manasu poovae sempoovae
Kulu kulu nilavaai
Konjura vayasu vaa vaa nee ingae
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர் : பரணி
குழு : ............................
ஆண் : அலை அலைஅலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
ஆண் : நீ மின்சாரம் போல்
என்னுள் வந்து மோதி சென்றாயே
ஒரு பேனா முள்ளாய்
எந்தன் நெஞ்சில் எழுதிப் போனாயே
ஆண் : ஒரு சிற்பம் நீதான்
சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே
பெண் : அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
குழு : ..........................
ஆண் : நிலவில் இருந்த படி
நாம் மண்ணை பார்க்கையிலே
சீன சுவரழகு
ஒரு கோடாக தோன்றுமே.....
பெண் : மண்ணில் இருந்த படி
வான் நிலவை பாக்கையிலே
நாமும் நடந்த தடம்
அது லேசாக தோன்றுமே....
ஆண் : அன்பே உன் முத்தங்கள் சேமிக்கவே
அரசாங்க வங்கிக்குள் இடம் கேக்கிறேன்
பெண் : கடவுள்கள் என் முன்பு வந்தாலுமே
உனக்கேதான் முதல் பூஜை நான் செய்கிறேன்
ஆண் : சிரபுஞ்சி மழை ஆனேன்
மேகம் நீ தான்....
பெண் : அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
குழு : ..............................
பெண் : எந்தன் ஆசைகளை
நான் எண்ணி பார்க்கையிலே
விண்மீன் அத்தனையும்
ஓ கொஞ்சம் போல் தோன்றுதே.....
ஆண் : வெய்யில் வீசையிலே
உன் வேட்கை போக்கிடவே
தென்னங் கீற்றுகளால்
நான் உன் வீட்டை போற்றுவேன்....
பெண் : அடடா என் செவ்வாயில்
செவ்வாய் கிரகம்
நீ வந்து ஆராய்ச்சி செய்தால் சுகம்
ஆண் : அன்பே நீ அழகான
பெண்ணோவியம்
உயிரோடு உயிர் சேர வேண்டும் வரம்
பெண் : பலநூறு வருடங்கள்
வாழ்க்கை வேண்டும்.....
ஆண் : அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
ஆண் : நீ மின்சாரம் போல்
என்னுள் வந்து மோதி சென்றாயே
ஒரு பேனா முள்ளாய்
எந்தன் நெஞ்சில் எழுதி போனாயே
ஆண் : ஒரு சிற்பம் நீதான்
சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே.....
பெண் : அலை அலை அலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே