LYRIC

Singers : Javed Ali and Sharmila

Music by : Harris Jayaraj

Male : Alaikaa laikka apple-in make-ah
Kannangal rendom strawberry cake-ah
Alaikaa laikka apple-in make-ah
Kannangal rendom strawberry cake-ah

Male : Sana sana oh saanaa
Nee swasam konda moona
Kanaa kanaa nee thaana
Kandaadum kangal thaana

Male : Film kaatiyae film kaatiyae feelings yethaadhae
Anal mootiye kanal kootiye suttu posukkaadhae

Female : Maanae Maanae
Honey moonum enga maanae
Jaanae jaana
Adhu kaatupakkam thaanae
Theanae theanae
Idhu thithippaana theanae
Theevae theevae
Ini muttrum..isai thanaeeeeeehhh…

Female : En nettri pottil mutham vaika
Uyirai vaikindranae
Naan pichi pichi pesum tamizhai
Kavidhai enkindranae

Male : Nee minor illai major endru
Sollum undhan nenjam
Nee major aanal naanum kooda
Minor aaven konjam

Female : Ini avanaethaan avanaethaan enakkaana nanban
Mun irundhaalum mugam kaati sirikaadha kalvan

Male : Ye kaatrukena kastam
Panipoovukkum thaan istam
Idhil thaenukillai nastam
Sera vaa vaa nee vaa

Female : Alaikaa laikka apple-in make-ah
Kannangal rendom strawberry cake-ah

Male : Sana sana oh saanaa
Nee swasam konda moona
Female : Kanaa kanaa nee thaana
Kandaadum kangal thaana

Female : Film kaatiyae film kaatiyae feelings yeradhoo
Anal mootiye kanal kootiye suttu posukkaadhoo

Male : Nee thottu pesum heart-u kullae
Minus degree veppam
Nee oxygen-il swasithalae
Vaasam serkum nutpam

Female : Dwain dwain dwain dwainnn

Female : En pakkam vandhu nirkindradhu
Vinnai thodum veeram
Avan perin munnaal en peyar
Sera illai romba thooram

Male : Nee inipaana uraipaana
Agarvaalu halwa
Nee ivanpaarka idam ketka
Idhal sethu kolvaal

Female : En methai vanthaanae
Avan nenjil ottipenae
Ini konji kolluvaanae
Mutha thean naan serpen

Female : Alaikaa laikka..dwain dwain dwain..
La la laikka..dwain dwain dwain..

Male : Alaikaa laikka apple-in make-ah
Kannangal rendom strawberry cake-ah

Female : Sana sana oh saanaa
Nee swasam konda moona
Female : Kanaa kanaa nee thaana
Kandaadum kangal thaana

Male : Film kaatiyae film kaatiyae feelings yethaadhae
Anal mootiye kanal kootiye suttu posukkaadhae

Female : Maanae Maanae
Honey moonum enga maanae
Jaanae jaana
Adhu kaatupakkam thaanae
Theanae theanae
Idhu thithippaana theanae
Theevae theevae
Ini muttrum..isai thanaeeeeeehhh…

பாடகி : ஷர்மிளா

பாடகர் : ஜாவேத் அலி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா கன்னங்கள்
ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா
அலைக்கா லைக்கா ஆப்பிளின்
மேக்கா கன்னங்கள் ரெண்டும்
ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண் : சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

ஆண் : பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏத்தாதே அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

பெண் : மானே மானே
ஹனி மூனும் எங்கே
மானே ஜானே ஜானே
அது காட்டுபக்கம் தானே
தேனே தேனே இது
தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும்
இசை தானே

பெண் : என் நெற்றி
பொட்டில் முத்தம்
வைக்க உயிரை
வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு
பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

ஆண் : நீ மைனர் இல்லை
மேஜர் என்று சொல்லும்
உந்தன் நெஞ்சம் நீ மேஜர்
ஆனால் நானும் கூட மைனர்
ஆவேன் கொஞ்சம்

பெண் : இனி அவனே தான்
அவனே தான் எனக்கான
நண்பன் முன் இருந்தாலும்
முகம் காட்டி சிரிக்காத
கள்வன்

ஆண் : ஏ காற்றுகென்ன
கஷ்டம் பனி பூவுக்கும்
தான் இஷ்டம் இதில்
தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா

பெண் : அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா கன்னங்கள்
ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண் : சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
பெண் : கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

பெண் : பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏறாதோ அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

ஆண் : நீ தொட்டு பேசும்
ஹார்ட்டுக்குள்ளே மைனஸ்
டிகிரி வெப்பம் நீ ஆக்சிஜன்னில்
சுவாசித்தாலே வாசம் சேர்க்கும்
நுட்பம்

பெண் : ………………………

பெண் : என் பக்கம் வந்து
நிற்கின்றது விண்ணை
தொடும் வீரம் அவன்
பேரின் முன்னால் என்
பெயா் சேர இல்லை
ரொம்ப தூரம்

ஆண் : நீ இனிப்பான
உரைப்பான அகர்வாலு
ஹல்வா நீ இவன் பார்க்க
இடம் கேக்க இதழ் சேத்து
கொள்வாள்

பெண் : என் மேதை வந்தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி கொல்லுவானே
முத்த தேன் நான் சேர்ப்பேன்

பெண் : அலைக்கா லைக்கா
…………………………………….

ஆண் : அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா கன்னங்கள்
ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

பெண் : சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

ஆண் : பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏத்தாதே அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

பெண் : மானே மானே
ஹனி மூனும் எங்கே
மானே ஜானே ஜானே
அது காட்டுபக்கம் தானே
தேனே தேனே இது
தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும்
இசை தானே


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT