Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Alangaram abhishegam archanai aarambham
Alangaram abhishegam archanai aarambham
Mogamundu manmadhanin yaagamundu
Kalyanamum vai bogamum
Innaalum ennaalum kondada thaan

Female : Alangaram abhishegam archanai aarambham
Alangaram abhishegam archanai aarambham
Mogamundu manmadhanin yaagamundu
Kalyanamum vai bogamum
Innaalum ennaalum kondada thaan

Male : {Ponnidhazh veenai kondu
Punnagai raagam ondru
Nee paada naan kooda
En dhegam thulladhoo} (2)

Female : {Madi vizhum kodiyinil
Malar idhazh vazhi
Pani vizhum pozhudhinil
Palavidha sugam } (2)
Undaagavum kondaadavum
Vaanam boomi yaavum inbam

Male : Alangaram abhishegam archanai aarambham
Female : Mogamundu manmadhanin yaagamundu
Male : Kalyanamum vai bogamum
Female : Innaalum ennaalum kondada thaan

Female : {Sannadhi vaasal vandhu
Sammadham kettaai indru
Naan yenga nee thaanga
Enai naanam kolladhoo} (2)

Male : {Oru puram thazhuvida
Aruginil vara
Maru puram thazuvida
Azhagiya malar} (2)
Kothaadavum muthaadavum
Thaenum paalum thevaiyenna

Female : Alangaram abhishegam archanai aarambham

Male : Mukkani saarum ingae
Moovagai paalum ingae
Naan kanden thaen undaen
En dhaagam theeraadhoo

Female : Eduthida eduthida eduthathai
Indru koduthida
Koduthida aduthathu enna
Santhosam thana sallabam thaan
Kaalandhorum kaadhal vaazhum

Male : Alangaram abhishegam archanai aarambham
Female : Mogamundu manmadhanin yaagamundu
Both : Kalyanamum vai bogamum
Innaalum ennaalum kondada thaan

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்

பெண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்

ஆண் : {பொன்னிதழ் வீணை கொண்டு
புன்னகை ராகம் ஒன்று
நீ பாட நான் கூட என்
தேகம் துள்ளாதோ} (2)

பெண் : {மடி விழும் கொடியினில்
மலர் இதழ் வழி பனி விழும் பொழுதினில்
பலவித சுகம் } (2)
உண்டாகவும் கொண்டாடவும்
வானம் பூமி யாவும் இன்பம்……

ஆண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
பெண் : மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
ஆண் : கல்யாணமும் வைபோகமும்
பெண் : இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்

பெண் : {சன்னதி வாசல் வந்து
சம்மதம் கேட்டாய் இன்று
நான் ஏங்க நீ தாங்க எனை
நாணம் கொல்லாதோ} (2)

ஆண் : {ஒரு புறம் தழுவிட அருகினில் வர
மறு புறம் தழுவிட அழகிய மலர்} (2)
கொத்தாடவும் முத்தாடவும்
தேனும் பாலும் தேவையென்ன….

பெண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்

ஆண் : முக்கனிச் சாறும் இங்கே
மூவகை பாலும் இங்கே
நான் கண்டேன் தேன் உண்டேன்
என் தாகம் தீராதோ

பெண் : எடுத்திட எடுத்திட எடுத்ததை இன்று
கொடுத்திட கொடுத்திட அடுத்தது என்ன
சந்தோஷம்தான் சல்லாபம்தான்
காலந்தோறும் காதல் வாழும்……

ஆண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
பெண் : மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
இருவர் : கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here