Singer : Deva

Music by : Deva

Chorus : …………………

Male : Yaei ali ali yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Yaei ali ali ali ali diwali
Life-ah anupavikka thavariyavan komaali

Male : Vaazhkkai oru poonthottam vanthuvidu thaenaattam
Thevaiyillai poraattam saernthuputtaa kondaattam

Male : Vaadiyakkaa akka vaadiyakkaa
Vaadiyakkaa chandralaekha
Vanthaa Chandhira mandalam kaatturaenkkaa hoi….hoi….hoi….

Chorus : Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali

Chorus : …………………

Male : Kuppatthula thanniyilae meengalai paaru
Meenu thaniya vittu tharaikku vanthaa kaanja karuvaadu
Hae ranjitham unakkuthaandi
Ponjaathiyaa latchanamaa purushana paaru
Purushan pottu vachcha route-ta vittu ponaa bejaaru

Male : Adi nammoda policy-yae jolly thaan
Nee podaatha kadanai solli velithaan
Naamirukkum naattukkuththaan kadanirukku theriyumaa
Naatta pola veedirunthaa kuththam solla mudiyumaa

Male : Vaadiyakkaa yakkaa vaadiyakkaa
Yakko vaadiyakkaa chandralaeka
Vanthaa chandhira mandalam kaatturaenkaa hoi hoi hoi

Chorus : Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali

Male : Maasam maasam onnaanthaethi vaanguvom kaasu
Naanga manasu full-ah salavai panni vaazhura case-su
Aanum ponnum office-la paakkuthu duty
Aanaa vaangukira sambalaththa vaikkuthu pootti

Male : Adi nammoda veettu kadha verathaan
Ingu ennaalum briyani soruthaan
Annaadam veettukulla quater-ruthaan adikkanum
Aambalainga singamunnu I Na sabaiyum pesanum

Male : Vaadiyakkaa yakkaa vaadiyakkaa
Vaadiyakkaa chandralaeka
Vanthaa chandhira mandaram kaatturaenkaa hoi hoi hoi

Male : Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali

Male : Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Vaazhkkai oru poonthottam vanthuvidu thaenaattam
Thevaiyillai poraattam saernthuputtaa kondaattam

Chorus : Vaadiyakkaa yakkaa vaadiyakkaa
Vaadiyakkaa chandralaeka
Vanthaa chandhira mandalam kaatturaenkaa hoi hoi hoi

Chorus : Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : தேவா

குழு : …………………………

ஆண் : ஏய் அளி அளி ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி

ஆண் : வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்

ஆண் : வாடியக்கா அக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்….ஹோய்….ஹோய்..

குழு : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..

குழு : ………………………………..

ஆண் : குப்பத்துல தண்ணியிலே மீன்களை பாரு
மீனு தண்ணிய விட்டு தரைக்கு வந்தா காஞ்ச கருவாடு
ஹே ரஞ்சிதம் உனக்குதாண்டி
பொஞ்சாதியா லட்சணமா புருஷன பாரு
புருஷன் போட்டு வச்ச ரூட்ட விட்டு போனா பேஜாரு

ஆண் : அடி நம்மோட பாலிசியே ஜாலிதான்
நீ போடாத கடனைச் சொல்லி வேலிதான்
நாமிருக்கும் நாட்டுக்குத்தான் கடனிருக்கு தெரியுமா
நாட்டப் போல வீடிருந்தா குத்தம் சொல்ல முடியுமா

ஆண் : வாடியக்கா யக்கா வாடியக்கா
யக்கோ வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்…ஹோய்…ஹோய்….

குழு : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..

ஆண் : மாசாமாசம் ஒண்ணாந்தேதி வாங்குவோம் காசு
நாங்க மனசு புல்லா சலவைப் பண்ணி வாழுற கேசு
ஆணும் பொண்ணும் ஆபீஸுல பாக்குது டூயூட்டி
ஆனா வாங்குகிற சம்பளத்த வைக்குது பூட்டி

ஆண் : அடி நம்மோட வீட்டு கத வேறதான்
இங்கு எந்நாளும் பிரியாணி சோறுதான்
அன்னாடம் வீட்டுக்குள்ள குவாட்டருதான் அடிக்கணும்
ஆம்பளைங்க சிங்கமுன்னு ஐநா சபையும் பேசணும்

ஆண் : வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்…ஹோய்…ஹோய்…..

ஆண் : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..

ஆண் : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்

குழு : வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்…ஹோய்….ஹோய்…..

குழு : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT