Singers : T. M. Soundararajan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Alli kodukkum nalla manasu
Endrum irukku unakku
Amman thunaithaan kaaththirukku
Vaari koduppaa namakku maariyammaa
Theerththakarai maariyammaa
Theerththakarai maariyammaa
Oorkolam varum molappaariyammaa
Sola pola sirichchi nirkkum solaiyammaa
Vaazha pola vaazha vaikkum kaaliyammaa
Sola pola sirichchi nirkkum solaiyammaa
Vaazha pola vaazha vaikkum kaaliyammaa
……………
Karumaari unakkaaga molappaari azhagaaga
Kattupatti kaavalukku undaakkinom
Un kaala thottu pooppottu neeraadinom
Karumaari unakkaaga molappaari azhagaaga
Kattupatti kaavalukku undaakkinom
Un kaala thottu pooppottu neeraadinom
Un kaala thottu pooppottu neeraadinom
Vaadaatha vayasu pooppola manasu
Onnaattam ennaalum sirippom
Adhu emmaman kannaellaam parikkum
Vaadaatha vayasu ooppola manasu
Onnaattam ennaalum sirippom
Adhu emmaman kannaellaam parikkum
Kummiyadinga solli padinga
Amman pugazhai enni irunga
Theerththakarai maariyammaa
Oorkolam varum molappaariyammaa
Vedha pottu valarththaalum
Vegu naalaa kaaththaalum
Azhagaaga valarppathu aval paaramthaan dhinam
Neeroottri valarppava karumaarithaan
Vedha pottu valarththaalum
Vegu naalaa kaaththaalum
Azhagaaga valarppathu aval paaramthaan dhinam
Neeroottri valarppava karumaarithaan
Theerththakarai maariyammaa
Oorkolam varum molappaariyammaa
Sola pola sirichchi nirkkum solaiyammaa
Vaazha pola vaazha vaikkum kaaliyammaa
Sola pola sirichchi nirkkum solaiyammaa
Vaazha pola vaazha vaikkum kaaliyammaa
Amma theerththakarai maariyammaa
Oorkolam varum molappaariyammaa
Thaayae….maariyamma thaayae…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : அள்ளிக் கொடுக்கும் நல்ல மனசு
என்றும் இருக்கு உனக்கு
அம்மன் துணைதான் காத்திருக்கு
வாரிக் கொடுப்பா நமக்கு மாரியம்மா.......
ஆண் : தீர்த்தக்கரை மாரியம்மா
தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா
குழு : ....................
பெண் : கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக
கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்
உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்
கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக
கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்
உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்
உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்.......
பெண் : வாடாத வயசு பூப்போல மனசு
ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்
அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்
வாடாத வயசு பூப்போல மனசு
ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்
அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்
கும்மியடிங்க சொல்லி படிங்க
அம்மன் புகழை எண்ணி இருங்க....
ஆண் : தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
ஆண் : வெதப் போட்டு வளர்த்தாலும்
வெகு நாளா காத்தாலும்
அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்
நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்......
வெதப் போட்டு வளர்த்தாலும்
வெகு நாளா காத்தாலும்
அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்
நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்......
பெண் : தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா
சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா
வாழ போல வாழ வைக்கும் காளியம்மா
ஆண் : அம்மா தீர்த்தக்கரை மாரியம்மா
ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா
தாயே .....மாரியம்மா தாயே.....