Singers : S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Amma mael aanaiyitaen
Ambalathil solliputtaen
Amma mael aanaiyitaen
Ambalathil solliputtaen
En veettu pombalaikku neethaane sakkalathi
Adi innum enna pakkathile vaadi machinichi
Amma mael aanaiyitaen
Ambalathil solliputaen
Ennanga nikireenga
Ennennamo pesa vittu
Sollunga unga annanukku ennaipathi
Ennanga nikireenga
Ennennamo pesa vittu
Sollunga unga annanukku ennaipathi
Summa sokkurraru nikkuraaru ennai suthhi
Sokkurraru nikkuraaru ennai suthhi
Aanaana muruganaye
Andha valli kuratthiyidam
Koodap poranthavarthaan kootti vandhaaru
Aanaana muruganaye
Andha valli kuratthiyidam
Koodap poranthavarthaan kootti vandhaaru
Ivar kozhinthiyaalai kaippdikka pottiyittaaru
Ivar kozhinthiyaalai kaippdikka pottiyittaaru
Baratham padichitiyaa
Paandavar paarthitiyaa…
Baratham padichitiyaa
Paandavar paarthitiyaa…
Podhume ada podhume
Rendu pakkam naan padumpaadu
Naan porakkayile unakkuthaan ezhuthi vacharu
Amma mael aanaiyitaen
Ambalathil solliputaen
En veettu pombalaikku neethaane sakkalathi
Adi innum enna pakkathile vaadi machinichi
Amma mael aanaiyitaen
Ambalathil solliputaen
Oorengum nelamirukku
Oozhura kaiyil balamirukku
Ulloargal yaavrukkum uchha varambu
Ini uzhugamal thinbavarikku micha varambu
Oorengum nelamirukku
Oozhura kaiyil balamirukku
Ulloargal yaavrukkum uchha varambu
Ini uzhugamal thinbavarikku micha varambu
Boomikku varppu kattu porulukellaam varambu kattu
Aasaikku ellaikkattum sattam vandhachu
Boomikku varppu kattu porulukellaam varambu kattu
Aasaikku ellaikkattum sattam vandhachu
Inge aasai vacha mosmunnu thittam vandhachu
Inge aasai vacha mosmunnu thittam vandhachu
Inge aasai vacha mosmunnu thittam vandhachu
Aathi sakthi maariyamma aalukindra kaaliyaama
Amma mael aanaiyitaen
Ambalathil solliputaen
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : அம்மா மேல் ஆணையிட்டேன்
அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்
அம்மா மேல் ஆணையிட்டேன்
அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்
என் வீட்டு பொம்பளைக்கு நீதானே சக்களத்தி
அடி இன்னும் என்ன பக்கத்திலே வாடி மச்சினிச்சி
ஆண் : அம்மா மேல் ஆணையிட்டேன்
அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்
பெண் : என்னங்க நிக்கிறீங்க
என்னென்னமோ பேச விட்டு
சொல்லுங்க உங்க அண்ணனுக்கு என்னை பத்தி
என்னங்க நிக்கிறீங்க
என்னென்னமோ பேச விட்டு
சொல்லுங்க உங்க அண்ணனுக்கு என்னை பத்தி
சும்மா சொக்குறாரு நிக்குறாரு என்னை சுத்தி
சொக்குறாரு நிக்குறாரு என்னை சுத்தி
ஆண் : ஆனான முருகனையே
அந்த வள்ளி குறத்தியிடம்
கூடப் பொறந்தவர்தான் கூட்டி வந்தாரு
ஆண் : ஆனான முருகனையே
அந்த வள்ளி குறத்தியிடம்
கூடப் பொறந்தவர்தான் கூட்டி வந்தாரு
ஆண் : இவர் கொழுந்தியாளை கைப்பிடிக்க போட்டியிட்டாரு
இவர் கொழுந்தியாளை கைப்பிடிக்க போட்டியிட்டாரு
பெண் : பாரதம் படிச்சிட்டியா
பாண்டவர பார்த்திட்டியா
பாரதம் படிச்சிட்டியா
பாண்டவர பார்த்திட்டியா
போதுமே அட போதுமே ரெண்டு பக்கம் நான் படும்பாடு
நான் பொறக்கையிலே உனக்குத்தான் எழுதி வச்சாரு
ஆண் : அம்மா மேல் ஆணையிட்டேன்
அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்
என் வீட்டு பொம்பளைக்கு நீதானே சக்களத்தி
அடி இன்னும் என்ன பக்கத்திலே வாடி மச்சினிச்சி
ஆண் : அம்மா மேல் ஆணையிட்டேன்
அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்
ஆண் : ஊரெங்கும் நெலமிருக்கு
உழுற கையில் பலமிருக்கு
உள்ளோர்கள் யாவருக்கும் உச்ச வரம்பு இனி
உழுகாமல் தின்பவர்க்கு மிச்ச வரம்பு
ஆண் : ஊரெங்கும் நெலமிருக்கு
உழுற கையில் பலமிருக்கு
உள்ளோர்கள் யாவருக்கும் உச்ச வரம்பு இனி
உழுகாமல் தின்பவர்க்கு மிச்ச வரம்பு
ஆண் : பூமிக்கு வரப்பு கட்டு பொருளுக்கெல்லாம் வரம்பு கட்டு
ஆசைக்கு எல்லைக் கட்டும் சட்டம் வந்தாச்சு இங்கே
பூமிக்கு வரப்பு கட்டு பொருளுக்கெல்லாம் வரம்பு கட்டு
ஆசைக்கு எல்லைக் கட்டும் சட்டம் வந்தாச்சு
ஆண் : இங்கே ஆசை வச்சா மோசமுன்னு திட்டம் வந்தாச்சு
இங்கே ஆசை வச்சா மோசமுன்னு திட்டம் வந்தாச்சு
இங்கே ஆசை வச்சா மோசமுன்னு திட்டம் வந்தாச்சு
ஆண் : ஆதி சக்தி மாரியம்மா ஆளுகின்ற காளியம்மா.....
ஆண் : அம்மா மேல் ஆணையிட்டேன்
அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்