Singer : P. Susheela
Music by : Sakthi Kumar
Lyrics by : Kannadasan
Amma thunai illai
Ennakku yarum thunai illai
Ninaikkum bodhu nee illai
Uyir thudika aluthen mudivillai
Amma amma
Amma thunai illai
Ennakku yarum thunai illai
Amma amma
Amma amma
Thavicha vaaiku thanner illae maa
Sadham ootta aale illaemaa
Thavicha vaaiku thanner illae maa
Sadham ootta aale illaemaa
Adi vayir ellam thudikuthu thaaye
Thaaye pasikudhe
Amma amma
Amma amma
Puyal aattril manidhan illai
Anal kaatril nizhalae illai
Puyal aattril manidhan illai
Anal kaatril nizhalae illai
Pasicha mugathai parpporillai
Paadhai theriyavillai
Amma amma
Amma amma
Amma thunai illai
Ennakku yarum thunai illai
Ninaikkum bodhu nee illai
Uyir thudika aluthen mudivillai
Amma amma
Amma amma
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சக்தி குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அம்மா துணை இல்லை
எனக்கு யாரும் துணை இல்லை
நினைக்கும்போது நீ இல்லை
உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை
அம்மா........அம்மா......
அம்மா துணை இல்லை
எனக்கு யாரும் துணை இல்லை
அம்மா.....அம்மா
அம்மா.....அம்மா
பெண் : தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லேம்மா
சாதம் ஊட்ட ஆளே இல்லேம்மா
தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லேம்மா
சாதம் ஊட்ட ஆளே இல்லேம்மா
அடி வயிரெல்லாம் துடிக்குது தாயே
தாயே பசிக்குதே
அம்மா.....அம்மா
அம்மா.....அம்மா
பெண் : புயலாற்றில் மனிதன் இல்லை
அனல் காற்றில் நிழலே இல்லை
புயலாற்றில் மனிதன் இல்லை
அனல் காற்றில் நிழலே இல்லை
பசிச்ச முகத்தை பார்ப்போரில்லை
பாதை தெரியவுமில்லை.....
அம்மா.....அம்மா
அம்மா.....அம்மா
பெண் : அம்மா துணை இல்லை
எனக்கு யாரும் துணை இல்லை
நினைக்கும்போது நீ இல்லை
உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை
அம்மா.....அம்மா
அம்மா.....அம்மா