Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Ammammaa enakku
Adhisaya nenappu thonuthu
Ammammaa enakku
Adhisaya nenappu thonuthu
Neerilae therintha mugam
Alai alaiyaai kalainthathammaa
Nenjilae padhintha mugam
Silaiyaai nilaithathammaa
Nenjilae padhintha mugam
Silaiyaai nilaithathammaa
Ammammaa enakku
Adhisaya nenappu thonuthu
Appappaa neruppaa
Aaththu jalam suduvathenappaa
Appappaa neruppaa
Aaththu jalam suduvathenappaa
Maeniyil kodhippirunthaal
Neeraalae adangumappaa
Maeniyil kodhippirunthaal
Neeraalae adangumappaa
Nenjilae kodhipeduththaal
Yaaraalae adangumappaa
Nenjilae kodhipeduththaal
Yaaraalae adangumappaa
Appappaa neruppaa
Aaththu jalam suduvathenappaa
Vellaththilae thullura meen
Kaalai mattum kadikkuthammaa
Vellaththilae thullura meen
Kaalai mattum kadikkuthammaa
Ullaththilae thullura meen
Ullaththilae thullura meen
Ullukkullae kadikkuthammaa
Kaayaththirkku marunthirukku
Kattu poda kayirukku
Kaayaththirkku marunthirukku
Kattu poda kayirukku
Kattupada aalirukku
Metti poda kaalirukku
Kattupada aalirukku
Metti poda kaalirukku
Ammammaa enakku
Adhisaya nenappu thonuthu
Iru karai thazhuvikittu
Odugindra vellam idhu
Iru karai thazhuvikittu
Odugindra vellam idhu
Maru karai kaanaamal
Marugidum ullam idhu
Akkaraiyaai thaedi vanthaal
Ikkaraiyum puriyaatho
Akkaraiyaai thaedi vanthaal
Ikkaraiyum puriyaatho
Virainthidum kaavirikku
Thiraikkadal theriyaatho….
Appappaa neruppaa
Aaththu jalam suduvathenappaa
Thannaiththaan marakkumpadi
Ennennavo mayakkamammaa
Katti vachchi kaaththa manam
Kattavizhnthu parakkuthammaa
Ingenna vaazhnthathammaa
Yaekkam vanthu soozhnthathammaa
Ingenna vaazhnthathammaa
Yaekam vanthu soozhnthathammaa
Thanguthadai thaandi manam
Pongi pongi vazhiyuthammaa
Ammammaa enakku
Adhisaya nenappu thonuthu
Male : Appappaa neruppaa
Aaththu jalam suduvathenappaa
………………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : அம்மம்மா எனக்கு
அதிசய நெனப்பு தோணுது
அம்மம்மா எனக்கு
அதிசய நெனப்பு தோணுது
நீரிலே தெரிந்த முகம்
அலைஅலையாய் கலைந்ததம்மா
பெண் : நெஞ்சிலே பதிந்த முகம்
சிலையாய் நிலைத்ததம்மா
நெஞ்சிலே பதிந்த முகம்
சிலையாய் நிலைத்ததம்மா
பெண் : அம்மம்மா எனக்கு
அதிசய நெனப்பு தோணுது
ஆண் : அப்பப்பா நெருப்பா
ஆத்து ஜலம் சுடுவதேனப்பா
அப்பப்பா நெருப்பா
ஆத்து ஜலம் சுடுவதேனப்பா
ஆண் : மேனியில் கொதிப்பிருந்தால்
நீராலே அடங்குமப்பா
மேனியில் கொதிப்பிருந்தால்
நீராலே அடங்குமப்பா
ஆண் : நெஞ்சிலே கொதிப்பெடுத்தால்
யாராலே அடங்குமப்பா
நெஞ்சிலே கொதிப்பெடுத்தால்
யாராலே அடங்குமப்பா
ஆண் : அப்பப்பா நெருப்பா
ஆத்து ஜலம் சுடுவதேனப்பா....
பெண் : வெள்ளத்திலே துள்ளுற மீன்
காலை மட்டும் கடிக்குதம்மா
வெள்ளத்திலே துள்ளுற மீன்
காலை மட்டும் கடிக்குதம்மா
பெண் : உள்ளத்திலே துள்ளுற மீன்
உள்ளத்திலே துள்ளுற மீன்
உள்ளுக்குள்ளே கடிக்குதம்மா
ஆண் : காயத்திற்கு மருந்திருக்கு
கட்டு போட கையிருக்கு
காயத்திற்கு மருந்திருக்கு
கட்டு போட கையிருக்கு
பெண் : கட்டுப்பட ஆளிருக்கு
மெட்டி போட காலிருக்கு
கட்டுப்பட ஆளிருக்கு
மெட்டி போட காலிருக்கு
பெண் : அம்மம்மா எனக்கு
அதிசய நெனப்பு தோணுது
ஆண் : இரு கரை தழுவிகிட்டு
ஓடுகின்ற வெள்ளம் இது
இரு கரை தழுவிகிட்டு
ஓடுகின்ற வெள்ளம் இது
மறு கரை காணாமல்
மருகிடும் உள்ளம் இது
பெண் : அக்கரையாய் தேடி வந்தால்
இக்கரையும் புரியாதோ
அக்கரையாய் தேடி வந்தால்
இக்கரையும் புரியாதோ
விரைந்திடும் காவிரிக்கு
திரைக்கடல் தெரியாதோ.....
ஆண் : அப்பப்பா நெருப்பா
ஆத்து ஜலம் சுடுவதேனப்பா....
பெண் : தன்னைத்தான் மறக்கும்படி
என்னென்னவோ மயக்கமம்மா
கட்டி வச்சி காத்த மனம்
கட்டவிழ்ந்து பறக்குதம்மா
ஆண் : இங்கென்ன வாழ்ந்ததம்மா
ஏக்கம் வந்து சூழ்ந்ததம்மா
இங்கென்ன வாழ்ந்ததம்மா
ஏக்கம் வந்து சூழ்ந்ததம்மா
தங்குத்தடை தாண்டி மனம்
பொங்கி பொங்கி வழியுதம்மா.....
பெண் : அம்மம்மா எனக்கு
அதிசய நெனப்பு தோணுது
ஆண் : அப்பப்பா நெருப்பா
ஆத்து ஜலம் சுடுவதேனப்பா....
பெண் : ...............................