Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male : Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma

Chorus : Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae

Female : Poovae kadhal poovae thaenil oorum theevae
Female Chorus : Nanaiyuthae….kuliruthae
Female : Kadhal ennum noyil aadum ullam theeyil
Female Chorus : Karukuthae…..uruguthae….

Male : Theeyil vaadum thegam engum
Panneer oottra vanthaen
Devi enthan aavi
Unnil naan kandaen

Male : Theeyil vaadum thegam engum
Panneer oottra vanthaen
Devi enthan aavi
Unnil naan kandaen

Female : Kadhal sevai ini naalum thevai
Kattikkol nenjaththil ottikkol

Female : Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma

Male : Kaattril oonjal aadum koondhal paayum podum
Male Chorus : Anpavam…. pudhiyathu
Male : Aadai pona neram thegam thannai moodum
Male Chorus : Pudhu vagai….thugil idhu

Female : Tholil aadum maalai pola
Naanae engum thaenae
Thunbam pola inbam seiyya needhaanae

Female : Tholil aadum maalai pola
Naanae engum thaenae
Thunbam pola inbam seiyya needhaanae

Male : Noolil aadum sumai aalai thedum
Vaangikkol thaangikkol endraadum

Male : Ammammaa thegam eriyuthae
Female : Angangae mogam valaruthae
Male : Tholum tholum oru thaalam podum
Female : Melum keezhum oru minnal odum….ammamma

Chorus : Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்….அம்மம்மா…..

குழு : அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே

பெண் : பூவே காதல் பூவே தேனில் ஊறும் தீவே
பெண் குழு : நனையுதே……குளிருதே….
பெண் : காதல் என்னும் நோயில் ஆடும் உள்ளம் தீயில்
பெண் குழு : கருகுதே…….உருகுதே…..

ஆண் : தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்

ஆண் : தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்

பெண் : காதல் சேவை இனி நாளும் தேவை
கட்டிக் கொள் நெஞ்சத்தில் ஒட்டிக் கொள்

பெண் : அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்….அம்மம்மா…..

ஆண் : காற்றில் ஊஞ்சல் ஆடும் கூந்தல் பாயும் போடும்
ஆண் குழு : அனுபவம்……புதியது…..
ஆண் : ஆடை போன நேரம் தேகம் தன்னை மூடும்
ஆண் குழு : புது வகை……துகில் இது…..

பெண் : தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே

பெண் : தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே

ஆண் : நூலில் ஆடும் சுமை ஆளை தேடும்
வாங்கி கொள் தாங்கிக் கொள் என்றாடும்

ஆண் : அம்மம்மா தேகம் எரியுதே
பெண் : அங்கங்கே மோகம் வளருதே
ஆண் : தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
பெண் : மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்….அம்மம்மா…..

குழு : அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here