Ammammaa Kannathil Song Lyrics is a track from Vallavan Oruvan Tamil Film– 1966, Starring Jai Sankar, Thengai Srinivasan, R. S. Manohar, K. K. Sounder, L. Vijayalakshmi, Sheela and Vijayalalitha. This song was sung by L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singer : L. R. Eswari
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Laalallaaa aaha…aa…haa..
Laalallaaa aaha…aa…haa..
Ammama kannathil
kannam vaithu kollu
Kallunda poovai konjam killu
Ammamma sugamenna sollu…
Female : Ammama….
Thangathil thatti vaitha pandhu
Manjathil katti vaitha chendu
Aadatum vanthu ammama
Female : Vannak koondthal kayil iranga
Vattak kanngal paathi uranga
Thannathaniye manathu mayanga vaa…
Aarabam unnaal aaattum munnaal
Neram ithu haan vaa
Mutham enbathu pudhumaiya
Ahagukku nere vaa…
Female : kannathil
Kannam vaithu kollu
Kallunda poovai konjam killu
Ammamma sugamenna sollu…
Female : Oru thamarayil unnai eduthu
Ongum maangani saaru koduthu
Iravu sirayil kaavalirupen vaa
Kaadhalanai kannaal kaanattum unnaal
Kaalam idhu thaan vaa
Mutham enbathu pudhumaiya
Ahagukku nere vaa…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : லாலலலல்ல்லா ஆஹா…….ஆ..ஹா …
லாலலலல்ல்லா ஆஹா…….ஆஹா ..ஆஹா
அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு……..
பெண் : அம்மம்மா………..
தங்கத்தில் தட்டி வைத்த பந்து ……
மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
ஆடட்டும் வந்து அம்மம்மா
பெண் : வண்ணக் கூந்தல் கையில் இறங்க
வட்டக் கண்கள் பாதி உறங்க
தன்னந்தனியே மனது மயங்க வா…….
ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்
நேரம் இதுதான் வா….
முத்தம் என்பது புதுமையா
அழகுக்கு நேரே வா……
பெண் : அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு……..
பெண் : ஒரு தாமரையில் உன்னை எடுத்து
ஓங்கும் மாங்கனி சாறு கொடுத்து
இரவுச் சிறையில் காவலிருப்பேன் வா….
காதலனைக் கண்ணால் காணட்டும் உன்னால்
காலம் இதுதான் வா…….
முத்தம் என்பது புதுமையா……….
அழகுக்கு நேரே வா…….
அழகுக்கு நேரே வா…….
பெண் : அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு……..