Singers : Swarnalatha and Minmini
Music by : Ilayaraja
Lulululu… lulululu…
Lulululu… lulululu…
Females : Amman koyil kumbam ingae…
Aadi varum neramadi…
Kumbangalai yaethi vachu…
Kulavai ittu paadungadi…
Amman koyil vaasalilae
Ae ponganum ponganum ponga choru
Thanganum thanganum selvam nooru
Amman koyil kumbam ingae
Aadi varum neramadi
Pathiniyae kaaliyammaa
Bakthiyulla makkalukku vaeliyammaa
Undhan kungumatha soodi vandhaa
Mangalangal pongi varum vaazhkkaiyilae
Oorukkulla engalukku
Unna vittaa aalyaedhu
Naanga unna kumbidaadha naalaedhu
Boomikkulla ootthu pola
Pongi nikkum thaayammaa
Saamikkulla nalla saami neeyammaa
Singam undhan vaaganam thaan
Enga thaayae
Andam pindam engum ulla anbu thaayae
Females : Adi patti thotti ezhaigalai ratchippaayae
Amman koyil kumbam ingae
Aadi varum neramadi
Females : Amman koyil vaasalilae
Ae ponganum ponganum ponga choru
Thanganum thanganum selvam nooru
Amman koyil kumbam ingae
Aadi varum neramadi
Females : Aaaa….aaa….aaa….aaa…aaa…aaa…
…………………………………….
Enga nenjangala vaanathilae
Rekka katti aadugira naalu idhu
Ingu vanjangalae yaedhum illae
Nallavanga vaazhugira ooru idhu
Maadham ingu moonu mazha
Peiya venum thannaalae
Panjam indri vaazha venum unnaalae
Thaekki vacha aasai ellaam seekkirathil eedaera
Nalla vazhi kaati vidu munnaera
Mannulagam suthi varum
Thanna thaanae
Enga manam suthi varum unna thaanae
Females : Adi buthi tharum sithi tharum
Kombu thaenae
Amman koyil kumbam ingae
Aadi varum neramadi
Females : Amman koyil vaasalilae
Ae ponganum ponganum ponga choru
Thanganum thanganum selvam nooru
Amman koyil kumbam ingae
Aadi varum neramadi
Kumbangalai yaethi vachu
Kulavai ittu paadungadi
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : லுலுலுலு......லுலுலுலு....
லுலுலுலு......லுலுலுலு....
பெண்கள் : அம்மன் கோயில் கும்பம் இங்கே.....
ஆடி வரும் நேரமடி....
கும்பங்களை ஏத்தி வச்சு......
குலவி இட்டு பாடுங்கடி
அம்மன் கோயில் வாசலிலே
ஏய்.......பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு....
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே.....
ஆடி வரும் நேரமடி....
பெண் : பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி வந்தா
மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே
பெண் : ஊருக்குள்ள எங்களுக்கு
உன்ன விட்டா ஆளேது
நாங்க உன்ன கும்பிடாத நாளேது
பூமிக்குள்ள ஊத்து போல
பொங்கி நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா
குழு : சிங்கம் உந்தன் வாகனம்தான்
எங்க தாயே
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே
பெண்கள் : அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே.....
ஆடி வரும் நேரமடி....
பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
ஏய்.......பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு....
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே.....
ஆடி வரும் நேரமடி....
பெண்கள் : ஆஅ.....ஆஅ......ஆஆ.....ஆஆ.....ஆஅ....ஆஅ.....
குழு : .............................
பெண் : எங்க நெஞ்சங்கள வானத்திலே
ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது
இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே
நல்லவங்க வாழுகிற ஊரு இது
பெண் : மாதம் இங்கு மூணு மழை
பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே
தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற
நல்ல வழி காட்டி விடு முன்னேற
குழு : மண்ணுலகம் சுத்தி வரும்
தன்னத்தானே
எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே
பெண்கள் : அடி புத்தி தரும் சித்தி தரும்
கொம்பு தேனே
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே.....
ஆடி வரும் நேரமடி....
பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
ஏய்.......பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு....
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே.....
ஆடி வரும் நேரமடி....
கும்பங்களை ஏத்தி வச்சு......
குலவி இட்டு பாடுங்கடி