Singer : Karpagam Gnana Prakasam
Music by : Dharan
Lyrics by : Aadhiraajan
Ammannu solla vandha
Azhagu kutty paiya
Summa nee azhuthaalum
Usuru valikkumyaa
Thaalatta varam thandha
Kutty saamiyada
Unnal en jenmam
Usandhu pogumada
Dhinam oru puthu kadhai
Sollum uravu
Idhu thaa nenjukulla
Unna vechu paakkum manasu
Mudinja marupadi porappen
Karuvarai sumappen
Unakkena thudikka thaan
En idhayam irukkudhae
Ammannu solla vandha
Azhagu kutty paiya
Summa nee azhuthaalum
Usuru valikkumyaa
Thaalatta varam thandha
Kutty saamiyada
Unnal en jenmam
Usandhu pogumada
பாடகி : கற்பகம் ஞான பிரகாசம்
இசை அமைப்பாளர் : தரண்
பாடல் ஆசிரியர் : ஆதிராஜன்
பெண் : அம்மான்னு சொல்ல வந்த
அழகு குட்டிப் பையா!
சும்மா நீ அமுதாலும்
உசுரு வலிக்கும்யா!
பெண் : தாலாட்ட வரம் தந்த
குட்டிச் சாமியடா!
உன்னால் என் ஜென்மம்
உசந்து போகுமடா!
பெண் : தினம் ஒரு புதுக்கதை
சொல்லும் உறவு
இது தான் நெஞ்சுக்குள்ள
உன்ன வச்சி பாக்கும் மனசு
பெண் : முடிஞ்சா மறுபடி பிறப்பேன்
கருவறை சுமப்பேன்
உனக்கென துடிக்கத்தான்
என் இதயம் இருக்குதோ!
பெண் : அம்மான்னு சொல்ல வந்த
அழகு குட்டிப் பையா!
சும்மா நீ அமுதாலும்
உசுரு வலிக்கும்யா!
பெண் : தாலாட்ட வரம் தந்த
குட்டிச் சாமியடா!
உன்னால் என் ஜென்மம்
உசந்து போகுமடா!