Singer : Gayathri Varma
Music by : Sharreth
Female : Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae
Female : Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham
Female : Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae
Female : Ulagathin melae Muthal uyir piranthathu Neerilae thaanae Unakkathanaalae Thanneer thaanae thaai paal Aanathu maanae
Female : Thuyaram thindraalumae Nenjilae maattram vendaam Theeyai theendum moongil Pinbu ragam paadum anbae
Female : Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae
Female : Pani thuli polae Uravugal maraivathil thollai illai Paraivagal vaazha Maraththirukkum koottirkkum Panjam illai
Female : Sontham ponaal enna Vazhigal engengum uruvae Annai thanthai pola Intha vaanam bhoomi anbae
Female : Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae
Female : Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham
Female : Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae
பாடகி : காயத்ரி வர்மா
இசையமைப்பாளர் : ஷர்ரேத்
பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே
 நீ தானே கடவுளின் பிள்ளை
 வேரில் வெந்நீர் விழுந்த போதும்
 கிளையோடு பூக்குமே முல்லையே
பெண் : வரும் காலமே
 உனதாகுமே
 உந்தன் வாழ்விலே
 வரும் சந்தோசம்
பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே
 நீ தானே கடவுளின் பிள்ளை
 வேரில் வெந்நீர் விழுந்த போதும்
 கிளையோடு பூக்குமே முல்லையே
பெண் : உலகத்தின் மேலே
 முதல் உயிர் பிறந்தது
 நீரிலே தானே
 உனக்காகதனாலே
 தண்ணீர் தானே தாய் பால்
 ஆனது மானே
பெண் : துயரமே தின்றாலுமே
 நெஞ்சிலே மாற்றம் வேண்டாம்
 தீயை தீண்டும் மூங்கில்
 பின்பு ராகம் பாடும் அன்பே
பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே
 நீ தானே கடவுளின் பிள்ளை
 வேரில் வெந்நீர் விழுந்த போதும்
 கிளையோடு பூக்குமே முல்லையே
பெண் : பனி துளி போலே
 உறவுகள் மறைவதில் தொல்லை இல்லை
 பறைவகள் வாழ
 மரத்திருக்கும் கூட்டிற்க்கும்
 பஞ்சம் இல்லை
பெண் : சொந்தம் போனால் என்ன
 வழிகள் எங்கெங்கும் உறவே
 அன்னை தந்தை போல
 இந்த வானம் பூமி அன்பே
பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே
 நீ தானே கடவுளின் பிள்ளை
 வேரில் வெந்நீர் விழுந்த போதும்
 கிளையோடு பூக்குமே முல்லையே
பெண் : வரும் காலமே
 உனதாகுமே
 உந்தன் வாழ்விலே
 வரும் சந்தோசம்
பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே
 நீ தானே கடவுளின் பிள்ளை
 வேரில் வெந்நீர் விழுந்த போதும்
 கிளையோடு பூக்குமே முல்லையே