Singer : Sunantha
Music by : Ilayaraja
Female Part
Anbenum pidiyul agappadum malaiyae
Anbenum kudil pugum arasae
Anbenum valaikut paduparam porulae
Anbenum karaththamar amuthae….ae….
Female Part
Anbenum kadaththul adangidum kadalae…ae…
Anbenum uyir olir arivae…..ae…
Anbenum anuvullamaintha peroliyae….ae….
Anburuvaam parmasivamae…ae….
Sivamae sivamae sivamae sivamae…ae…..
பாடகி : சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே....
அன்பெனும் குடில் புகும் அரசே.....
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே....
அன்பெனும் கரத்தமர் அமுதே......ஏ....
பெண் : கடத்துள் அடங்கிடும் கடலே.....ஏ....
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே.....ஏ.....
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே......ஏ...
அன்புருவாம் பரசிவமே.......ஏ.....
சிவமே சிவமே சிவமே சிவமே........ஏ.......
Advertisement