Singer : P. Susheela
Music by : G. K. Venkatesh
Lyrics by : M.K. Aathmanathan
Anbin uravum neeyae
Amma engal thaayae aanandha vaazhvae
Amaivadhu unnalae avaniyilae
Amaivadhu unnalae avaniyilae
Anbin uravum neeyae
Amma engal thaayae aanandha vaazhvae
Amaivadhu unnalae avaniyilae
Amaivadhu unnalae avaniyilae
Karunaiyai naadi kanivudan paadi
Urugidum ullamo ulaginil kodi
Unnai nambum ullam thannil
Thunbam sozhamal
Unadhu arutkannalae paaraiyoo
Anbin uravum neeyae
Amma engal thaayae aanandha vaazhvae
Amaivadhu unnalae avaniyilae
Amaivadhu unnalae avaniyilae
Nanmaigal vaazhndhae
Theemaigal vezhndhae
Unmaiyum uyarndhae oli peravae
Unnaiyalladhu oru thunai yedhu
Unnadi pannindhae kanam thavaradhu
Endhan nenjil pongum inbam
Endrum maaramal
Enai malar kannalae paaraiyo
Anbin uravum neeyae
Amma engal thaayae aanandha vaazhvae
Amaivadhu unnalae avaniyilae
Amaivadhu unnalae avaniyilae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்
பெண் : அன்பின் உருவம் நீயே
அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே
அமைவது உன்னாலே அவனியிலே
அமைவது உன்னாலே அவனியிலே..
பெண் : அன்பின் உருவம் நீயே
அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே
அமைவது உன்னாலே அவனியிலே
அமைவது உன்னாலே அவனியிலே..
பெண் : கருணையை நாடி கனிவுடன் பாடி
உருகிடும் உள்ளமோ உலகினில் கோடி
உன்னை நம்பும் உள்ளம் தன்னில்
துன்பம் சூழாமல்
உனதுதருட் கண்ணாலே பாராயோ...
பெண் : அன்பின் உருவம் நீயே
அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே
அமைவது உன்னாலே அவனியிலே
அமைவது உன்னாலே அவனியிலே..
பெண் : நன்மைகள் வாழ்ந்தே
தீமைகள் வீழ்ந்தே
உண்மையும் உயர்ந்தே ஒளி பெறவே
உன்னையல்லாது ஒரு துணை ஏது
உன்னடி பணிந்தே கணம் தவறாது
பெண் : எந்தன் நெஞ்சில் பொங்கும் இன்பம்
என்றும் மாறாமல்
எனை மலர்க் கண்ணாலே பாராயோ..
பெண் : அன்பின் உருவம் நீயே
அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே
அமைவது உன்னாலே அவனியிலே
அமைவது உன்னாலே அவனியிலே..