Singers : Vijay Prakash, Mugdha Hasabnis and M. M. Manasi

Music by : G. V. Prakash Kumar

Female : Hey anga enna panra
Naa thoonga poren
Nee innum thoongalaya….(Dialogue)

Female : Angae ippo enna seigiraai
Aadai maatri thoonga selgiraai..
Ennai thoonga poga solgiraai…
Pogiren oh….

Female : Ennavum peasalam
Endrae orr ennam thondrudhae
Un manam ennavo
Thuzhaavi paarka thondrudhae

Male : Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Ohooooo…….

Female : Angae ippo enna seigiraai
Aadai maatri thoonga selgiraai..
Ennai thoonga poga solgiraai…
Pogiren oh….

Female : Viral nuni anup-pidum
Visaaranai… sugamae
Male : Bathil mozhi varum varai
Padum vali sugamae

Female : Oivillayae viralgaluku..
Nogindradhae nagam iduku..
Male : Aanalum en sugam irukku..
Nenjae… sol….

Male : Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo

Male : Niram edhu.. manam edhu..
Pidikkudhu unakku..
Female : Karum niram.. kadal manam..
Pidikkumae enaku..

Male : Naan kaalaiyil ezhundhadhumae
Thaanagavae thalai thirumbum..
Un seidhiyai manam virumbum..
Yeano… yean…..

Female : Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo

Female : Angae ippo enna seigiraai
Aadai maatri thoonga selgiraai..
Ennai thoonga poga solgiraai…
Pogiren oh….

Male : Ennavum peasalam
Endrae orr ennam thondrudhae
Un manam ennavo
Thuzhaavi paarka thondrudhae

Male : Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Oh..oooohooo
Ohooooo…….

 

பாடகிகள் : முஃதா ஹசபினிஸ், எம்.எம். மனசி

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : ஹே அங்க என்ன
பண்ற நா தூங்க போறேன்
நீ இன்னும் தூங்கலையா

பெண் : அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ

பெண் : என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி
பார்க்க தோன்றுதே

ஆண் : ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ

பெண் : அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ

பெண் : விரல் நுனி
அனுப்பிடும் விசாரணை
சுகமே
ஆண் : பதில் ஒளி வரும்
வரை படும் வலி சுகமே

பெண் : ஓய்வில்லையே
விரல்களுக்கு நோகின்றதே
நகம் இடுக்கு
ஆண் : ஆனாலும் என்
சுகம் இருக்கு நெஞ்சே
சொல்

ஆண் : ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : நிறம் எது மணம்
எது பிடிக்குது உனக்கு
பெண் : கரும் நிறம் கடல்
மணம் பிடிக்குமே எனக்கு

ஆண் : நான் காலையில்
எழுந்ததுமே தானாகவே
தலை திரும்பும் உன்
செய்தியை மனம் விரும்பும்
ஏனோ ஏன்

பெண் : ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ

பெண் : அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ

ஆண் : என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி
பார்க்க தோன்றுதே

ஆண் : ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here