Singers : Ganagai Amaran and Chorus
Music by : Ilayaraja
Annan ippa thanni adikkirathilla
Yen theriyumaa
Male Chorus : Theriyaliyae
Dhum adikkirathilla yen theriyumaa
Male Chorus : Theriyaliyae
Annan ippa thaecha satta pottukkiradhu
Yen theriyumaa
Male Chorus : Theriyaliyae
Koyilukku poiyi vaaradhu yen theriyumaa
Annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku
Male Chorus : Annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku
Avanga kanna kadhuppula
Chinna iduppula
Thanna marandhu
Manam thathalichu nikkum indha
Annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku
Male Chorus : Aamaa annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku…heyyy
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல
ஏன் தெரியுமா
ஆண் குழு : தெரியலையே
ஆண் : தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா
ஆண் குழு : தெரியலையே
ஆண் : அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது
ஏன் தெரியுமா
ஆண் குழு : தெரியலையே
ஆண் : கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் குழு : அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் : அவங்க கன்னக் கருப்புல
சின்ன இடுப்புல
தன்ன மறந்து
மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த
ஆண் : அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் குழு : ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு.....ஹேய்ய்