Annai Thanthai Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and R. Rajalakshmi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : M. K. Thiyagaraja Bhagavathar and R. Rajalakshmi
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Female : Annai thandhai anbariyaadha
Annai thandhai anbariyaadha
Ennai aadharikkum ulagam
Annai thandhai anbariyaadha
Ennai aadharikkum ulagam
Ivar pola seivar undoo
Ivar pola seivar undoo
Panivodu naan thaal panivenae
Panivodu naan thaal panivenae
Male : Thaal panindhu avar ullam kulira..aa
Nanneri nadanthu thazhaikkum
Aasikku aal padavum…aaa
Anaithulagum adhisiyakka
Isaiyudan unnarul kalandha
Neel payanthan tamizh paadal
Neel payanthan tamizh paadal
Kadalil madai thiranthenna
Male : Nenjai alla vaal paniyaar
Nenjai alla vaal paniyaar
Thalai kulungha paadavum
Naan padavum
Vaal paniyaar thalai kulungha
Paadavum innarul sei
Male : Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Nilai ulagilae pugazh paravavae
Nilai ulagilae pugazh paravavae
Unai naan ennaalum vaazhthavum
Unai naan ennaalum vaazhthavum
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் ஆர். ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : அன்னை தந்தை அன்பறியாத
அன்னை தந்தை அன்பறியாத
என்னை ஆதரிக்கும் உலகம்
அன்னை தந்தை அன்பறியாத
என்னை ஆதரிக்கும் உலகம்
இவர் போல செய்வர் உண்டோ
இவர் போல செய்வர் உண்டோ
பணிவோடு நான் தாள் பணிவேனே
பணிவோடு நான் தாள் பணிவேனே
ஆண் : தாள் பணிந்து அவர் உள்ளம் குளிர…ஆ
நன்னெறி நடந்து தழைக்கும்
ஆசிக்கு ஆள் படவும் …ஆ
அனைத்துலகும் அதிசயிக்க
இசையுடன் உன்னருள் கலந்த
நீள் பயன்தண் தமிழ்ப்பாடல் ….
நீள் பயன்தண் தமிழ்ப்பாடல் ….
கடலில் மடை திறந்தன்ன
ஆண் : நெஞ்சை அள்ள வாள் பணியார்
நெஞ்சை அள்ள வாள் பணியார்
தலை குலுங்க பாடவும்
நான் பாடவும்
வாள் பணியார் தலை குலுங்க
பாடவும் இன்னருள் செய்….
ஆண் : கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
நிலை உலகிலே புகழ் பரவவே
நிலை உலகிலே புகழ் பரவவே
உனை நான் எந்நாளும் வாழ்த்தவும்
உனை நான் எந்நாளும் வாழ்த்தவும்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி