Singer : Shweta Mohan
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Illai endral
Pettror pirappu mannilnandro
Vennilavu vaanilminna
Pillai nilavu kaiyil thulla
Amma ennum pinjumozhi
Ketkamanam yengidudhe
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Pinju viral nenjil vilaiyadi vara
Inbamae adhu konchamo
Yaazhum kuzhal innisaiyum enna seiyum
Un kural adhai minjume
Thatthi thatthi aadi varum
Muthumaniyae
Ratthinathi minnavaikkum
Kannin oliyae
Ettu vaithu konjam kitta vaa
Pattuidhazhil mutham thaa
Kanmani unnai allikolla
Aasai konden
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Rendu pillai pennuku piranthathundu
Indhai pillaiko inguu thaairendu
Annaiyar iruvarrukkum pillai vendum
Pillai endha thai pakkam sellumo
Ethanai ethanai inbam kanda ulagil
Athanaiyum kuda varum enbathillayae
Solai vali nadanthathellam
Paalaivanam sendru servatharakka
Vaazhvellam ethir paarpil thaana
Sella vendum
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Vennilavu vaanil minna
Pillai nilavu kaiyil thulla
Amma ennum pinjumozhi
Ketkamanam yengidudhe
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
பாடகி : சுவேத்தா மோகன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : இளையராஜா
பெண் : அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
இல்லை யென்றால்
பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ
பெண் : வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே
பெண் : அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
பெண் : பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர
இன்பமே அது கொஞ்சமோ
யாழும் குழல் இன்னிசையும்
என்ன செய்யும்
பெண் : உன் குரல் அதை மிஞ்சுமே
தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே
இரத்தினத்தை மின்ன வைக்கும்
கண்ணின் ஒளியே
பெண் : எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா
பட்டு இதழில் முத்தம்தா
கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள
ஆசை கொண்டேன்
பெண் : அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
பெண் : ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு
இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு
அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்
பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ
பெண் : எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்
அத்தனையும் கூட வரும் என்பதில்லையே
பெண் : சோலை வலி நடந்ததெல்லாம்
பாலைவனம் சென்று சேர்வதற்கா
வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா
செல்ல வேண்டும்
பெண் : அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
பெண் : வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே
பெண் : அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ