Singers : Vani Jairam and B. S. Sasirekha

Music by : T. Rajendar

Female : Andha kaanaangaththa karuvaattukku
Kazhuthula vella
Andha kaanaangaththa karuvaattukku
Kazhuthula vella

Female : Indha maanaa madhurai mainaavukku
Vaangidu mulla …aa..

Female : Pattu rosaa kitta vandhaa laesaa

Female : Aa thottaa podhum thuvandu pogum maamaa

Female : Lakkuchikku lakkuchikku
Lakkuchikku lakkuchikku
Pam pam pam pam pam
Chikkuchakku chikkuchakku
Chikkuchakku chikkuchakku
Cham cham cham cham cham

Female : Andha kaanaangaththa karuvaattukku
Kazhuthula vella

Female : Indha maanaa madhurai mainaavukku
Vaangidu mulla …aa..

Female : Pattu rosaa kitta vandhaa laesaa

Female : Aa thottaa podhum thuvandu pogum maamaa

Female : Sandhaiyil yaengi ninnaa
Ravikkaiyum vaangi vandhaan
Sandhaiyil yaengi ninnaa
Ravikkaiyum vaangi vandhaan
Maamaa maa chellaamaa
Aa thaa thaa thaa muthammaa

Female : Kannaadi paakkaiyilae
Kannaththaan adichi ninnaa
Kannaadi paakkaiyilae
Kannaththaan adichi ninnaa
Maamaa maa chellaamaa
Aa thaa thaa thaa muthammaa

Female : Suthidum thanni kothidum thaeni
Endrae sonnaandi
Kai viri dhaano pournami dhaano
Endrae kaettaandi

Female : Na na na na na na na na na na
Saelaiyil nikkura saelathu sakkara
Endrae sonnaandi
Sindhai allum thanjavuru
Goiiyaa endraandi

Female : Mayilu murattu kaalu
Avan manasa ulukkum thaeru

Female : Manjaa poosum nilavu
Idha minja vaanil yaedhu

Female : Andha kaanaangaththa karuvaattukku
Kazhuthula vella

Female : Indha maanaa madhurai mainaavukku
Vaangidu mulla …aa..

Female : Pattu rosaa kitta vandhaa laesaa

Female : Aa thottaa podhum thuvandu pogum maamaa

Female : Velichamum mangum bodhu
Virangathil yaengum bodhu
Velichamum mangum bodhu
Virangathil yaengum bodhu
Vaa vaa vaa pakkam vaa
Aaa thaa thaa thaa nitham thaa

Female : Kulirvitta kaathilaa thaan
Kulichchaendi raathiridhaan
Kulirvitta kaathilaa thaan
Kulichchaendi raathiridhaan
Vaa vaa vaa pakkam vaa
Aaa thaa thaa thaa nitham thaa

Female : Indha maadha yaedho bodhai
Vaattum pozhudhaachu
Mogam vandhadhu thaagam vandhadhu
Dhaegam noolaachchu

Female : Na na na na na na na na na na
Maadhavi yaaga kaaveri polae
Naanum valandhaendi
Theeyillaadum melugu pola
Paayil thudichaendi

Female : Vayasu kodukkum mayakkum
Adi virasam kandu thavikkum
Paduthaa thookkam parakkum
Yaedho nenachaa kanavu porakkum

Female : Andha kaanaangaththa karuvaattukku
Kazhuthula vella

Female : Indha maanaa madhurai mainaavukku
Vaangidu mulla …aa..

Female : Pattu rosaa kitta vandhaa laesaa

Female : Aa thottaa podhum thuvandu pogum maamaa

Female : Lakkuchikku lakkuchikku
Lakkuchikku lakkuchikku
Pam pam pam pam pam

Female : Chikkuchakku chikkuchakku
Chikkuchakku chikkuchakku
Cham cham cham cham cham
Aha….aha….aha….aha….aha….aha…aha ..aahaa…

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள
அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள

பெண் : இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை….ஆ…..

பெண் : பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா

பெண் : ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா

பெண் : லக்குசிக்கு லக்குசிக்கு
லக்குசிக்கு லக்குசிக்கு
பம் பம் பம் பம் பம்
சிக்குசக்கு சிக்குசக்கு
சிக்குசக்கு சிக்குசக்கு
சம் சம் சம் சம் சம்

பெண் : அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள

பெண் : இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை….ஆ….

பெண் : பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா

பெண் : ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா

பெண் : சந்தையில் ஏங்கி நின்னா
ரவிக்கையும் வாங்கி வந்தான்
சந்தையில் ஏங்கி நின்னா
ரவிக்கையும் வாங்கி வந்தான்
மாமா மா செல்லம்மா
ஆ தா தா தா முத்தம்மா

பெண் : கண்ணாடி பாக்கையிலே
கண்ணத்தான் அடிச்சி நின்னா
கண்ணாடி பாக்கையிலே
கண்ணத்தான் அடிச்சி நின்னா
மாமா மா செல்லம்மா
ஆ தா தா தா முத்தம்மா

பெண் : சுத்திடும் தண்ணி கொத்திடும் தேநீ
என்றே சொன்னான்டி
பைங்கிளிதானோ பெளர்ணமிதானோ
என்றே கேட்டான்டி

பெண் : ந ந ந ந ந ந ந ந ந ந
சேலையில் நிக்கிற சேலத்து சக்கர
என்றே சொன்னான்டி
சிந்தை அள்ளும் தஞ்சாவூரு
கொய்யா என்றான்டி

பெண் : மயிலு முறட்டு காலு
அவன் மனச உளுக்கும் தேரு

பெண் : ஹான் மஞ்ச பூசும் நிலவு
இத மிஞ்ச வானில் ஏது

பெண் : அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள

பெண் : இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை…ஆ…..

பெண் : பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா

பெண் : ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா

பெண் : வெளிச்சமும் மங்கும் போது
விரகத்தில் ஏங்கும் போது
வெளிச்சமும் மங்கும் போது
விரகத்தில் ஏங்கும் போது
வா வா வா சொல்ல வா
ஆ தா தா தா மெல்ல தா

பெண் : குளிர்விட்ட காத்திலாதான்
குளிச்சேன்டி ராத்திரிதான்
குளிர்விட்ட காத்திலாதான்
குளிச்சேன்டி ராத்திரிதான்
வா வா வா பக்கம் வா
ஆ தா தா தா நித்தம் தா

பெண் : இந்த மாத ஏதோ போதை
வாட்டும் பொழுதாச்சு
மோகம் வந்தது தாகம் வந்தது
தேகம் நூலாச்சு

பெண் : ந ந ந ந ந ந ந ந ந ந
மாதரியாக காவேரி போலே
நானும் வலைஞ்சேன்டி
தீயில்லாடும் மெழுக போல
பாயில் துடிசேன்னடி

பெண் : வயசு கொடுக்கும் மயக்கும்
அடி விரசம் கிடந்து தவிக்கும்
படுத்தா தூக்கம் பறக்கும்
ஏதோ நெனச்சா கனவு பொரட்டும்

பெண் : அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள

பெண் : இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை ஆ

பெண் : பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா

பெண் : ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா

பெண் : லக்குசிக்கு லக்குசிக்கு
லக்குசிக்கு லக்குசிக்கு
பம் பம் பம் பம் பம்

பெண் : சிக்குசக்கு சிக்குசக்கு
சிக்குசக்கு சிக்குசக்கு
சம் சம் சம் சம் சம்
அஹ…..அஹ…..அஹ…..அஹ…..
அஹ…..அஹ…..அஹ…..ஹாஆஆஅ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here