Singers : P. B. Sreenivas and P. Susheela
Music by : Vishwanathan-Ramamoorthy
 Female : {Anubhavam pudhumai
Avanidam kanden
Annaalil illaadha pollaadha ennangalae
Ponnaana kai pattu punnaana kannangalae
La laa la laala laaa laaaaa…} (2)
Anubhavam pudhumai…..
Male : Thalladi thalladi nadamittu
Aval vandhaal
Aaha sollaamal kollaamal
Avalidam naan sendren
Male : Adhu koodathendral
Manam thaalaathendral
Ondru naanae thandhen
Adhu podhathendraal …podhathendral
Male : Anubhavam pudhumai
Avalidam kanden
Annaalil illaadha pollaadha ennangalae
Ponnaana kai pattu punnaana kannangalae
Whistling : …………………………..
Anubhavam pudhumai…..
Female : Kann enna kann endru
Aruginil avan vandhaan
Kann enna kann endru
Aruginil avan vandhaan
Female : Aaha pennenna penendru
Ennenna kadhai sonnaan
Idhu maaraathendraan
Ini neeyae endraan
Female : Kannil paarvai thanthaan
Thunai naanae endraan
Naalai endraan …..
Anubhavam pudhumai…..
Male : Singaara thaer pola
Kulungidum aval vannam
Aaha siththaadai mundhaanai
Thazhuvidum en ennam
Male : Aval engae endraal
Naan ingae nindren
Aval angae vandhaal
Naangal engo sendrom
Engo sendrom….
Female : Pani pol kulirndhadhu
Kani pol iniththadhamma
Aaha mazhai pol vizhundhadhu
Malaraai malarndhadhamma
Female : Oru thookam illai
Verum yekkam illai
Pirar paarkkum varai
Engal pirivum illai
Pirivum illai…..
Female : Anubhavam pudhumai
Avanidam kanden
Annaalil illaadha pollaadha ennangalae
Ponnaana kai pattu punnaana kannangalae
{La laa la laala laaa laaaaa…} (3)
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : { அனுபவம் புதுமை
 அவனிடம் கண்டேன்
 அந்நாளில் இல்லாத
 பொல்லாத எண்ணங்களே
 பொன்னான கை பட்டு
 புண்ணான கன்னங்களே
 லா லா லா லாலா லா லா } (2)
 அனுபவம் புதுமை
ஆண் : தள்ளாடி தள்ளாடி
 நடமிட்டு அவள் வந்தாள்
 ஆஹா சொல்லாமல்
 கொள்ளாமல் அவளிடம்
 நான் சென்றேன்
ஆண் : அது கூடாதென்றால்
 மனம் தாளாதென்றால்
 ஒன்று நானே தந்தேன்
 அது போதாதென்றால்
 போதாதென்றால்
ஆண் : அனுபவம் புதுமை
 அவனிடம் கண்டேன்
 அந்நாளில் இல்லாத
 பொல்லாத எண்ணங்களே
 பொன்னான கை பட்டு
 புண்ணான கன்னங்களே
 விஷ்லிங் : …………………….
 அனுபவம் புதுமை
பெண் : கண் என்ன கண்
 என்று அருகினில் அவன்
 வந்தான் கண் என்ன கண்
 என்று அருகினில் அவன்
 வந்தான்
பெண் : ஆஹா பெண்ணென்ன
 பெண்ணென்று என்னென்ன
 கதை சொன்னான் இது
 மாறாதென்றான் இனி
 நீயே என்றான்
பெண் : கண்ணில் பார்வை
 தந்தான் துணை நானே
 என்றான் நாளை என்றான்
 அனுபவம் புதுமை
ஆண் : சிங்கார தேர் போல
 குலுங்கிடும் அவள் வண்ணம்
 ஆஹா சித்தாடை முந்தானை
 தழுவிடும் என் எண்ணம்
ஆண் : அவள் எங்கே
 என்றால் நான் இங்கே
 நின்றேன் அவள் அங்கே
 வந்தாள் நாங்கள் எங்கோ
 சென்றோம் எங்கோ சென்றோம்
பெண் : பனி போல்
 குளிர்ந்தது கனி போல்
 இனித்ததம்மா ஆஹா
 மழை போல் விழுந்தது
 மலராய் மலர்ந்ததம்மா
பெண் : ஒரு தூக்கம்
 இல்லை வெறும் ஏக்கம்
 இல்லை பிறர் பார்க்கும்
 வரை எங்கள் பிறவியுமில்லை
 பிறவியுமில்லை
பெண் : அனுபவம் புதுமை
 அவனிடம் கண்டேன்
 அந்நாளில் இல்லாத
 பொல்லாத எண்ணங்களே
 பொன்னான கை பட்டு
 புண்ணான கன்னங்களே
 { லா லா லா லாலா லா லா } (3)
