LYRIC

English

Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Male : Ilaiya kannigai megangal ennum
Indhiran thaeril varuvaalaam….

Female : Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Male : Ilaiya kannigai megangal ennum
Indhiran thaeril varuvaalaam….

Female : Naalaam naalaam thirunaalaam
Aaahaaa…aaaammmm…

Female : Manamagan indha oonjalil
Male : Manamagal mannan maarbinil
Female : Manamagan indha oonjalil
Male : Manamagal mannan maarbinil

Female : Angu aadum naadagam aayiram
Male : Adhu kaadhal dhevanin kaaviyam
Female : Adhil oruvar raagamaam
Oruvar thaalamaam
Iruvar oodalae paadalaam

Male : Ohoo.. ho..
Female : Ohoo oho
Male : Aaa..aaa…aaahaa…
Female : Aaaaa…haaa…aaa…aaa…
Male & Female : Aaaa…haaa…aaa..aa…
Aaa…aaa..aaa…aaa..aaa….

Female : Naalaam naalaam thirunaalaam

Male : Ilamaiyin indha ragasiyam
Female : Iyarkaiyil vandha adhisayam
Male : Ilamaiyin indha ragasiyam
Female : Iyarkaiyil vandha adhisayam

Male : Idhai vaazhndhu paarthavar aaayiram
Female : Adhil naamum indroru kaaviyam
Male : Indha ilamai pogalaam
Mudhumai seralaaam
Iruvar kaadhalum maarumo…

Female : Ohoo.. ho..
Male : Ohoo oho
Female : Aaa..aaa…aaahaa…
Male : Aaaaa…haaa…aaa…aaa…
Male & Female : Aaaa…haaa…aaa..aa…
Aaa…aaa..aaa…aaa..aaa….

Male & Female : Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Ilaiya kaadhalar megangal ennum
Indhiran thaeril varuvaaraam….

Male & Female : Naalaam naalaam thirunaalaam
Aaahaaa…aaaa …aaaa…..

Tamil

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
ஆண் : இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்

பெண் : நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
ஆண் : இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்

பெண் : நாளாம் நாளாம்
திருநாளாம் ஆஹா
ஆஆம்ம்ம்

பெண் : மணமகன் இந்த
ஊஞ்சலில்
ஆண் : மணமகள்
மன்னன் மார்பினில்
பெண் : மணமகன்
இந்த ஊஞ்சலில்
ஆண் : மணமகள்
மன்னன் மார்பினில்

பெண் : அங்கு ஆடும்
நாடகம் ஆயிரம்
ஆண் : அது காதல்
தேவனின் காவியம்
பெண் : அதில் ஒருவர்
ராகமாம் ஒருவர் தாளமாம்
இருவர் ஊடலே பாடலாம்

ஆண் : ஓஹோ ஹோ
பெண் : ஓஹோ ஓஹோ
ஆண் : ஆஆ ஆஆ ஆஹா
பெண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண் & பெண் : ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : நாளாம்
நாளாம் திருநாளாம்

ஆண் : இளமையின்
இந்த ரகசியம்
பெண் : இயற்கையில்
வந்த அதிசயம்
ஆண் : இளமையின்
இந்த ரகசியம்
பெண் : இயற்கையில்
வந்த அதிசயம்

ஆண் : இதை வாழ்ந்து
பார்த்தவர் ஆயிரம்
பெண் : அதில் நாமும்
இன்றொரு காவியம்
ஆண் : இந்த இளமை
போகலாம் முதுமை
சேரலாம் இருவர்
காதலும் மாறுமோ

பெண் : ஓஹோ ஹோ
ஆண் : ஓஹோ ஓஹோ
பெண் : ஆஆ ஆஆ ஆஹா
ஆண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண் & பெண் : ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் & பெண் : நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய காதலர் மேகங்கள்
என்னும் இந்திரன் தேரில்
வருவாராம்

ஆண் & பெண் : நாளாம்
நாளாம் திருநாளாம்
ஆஹா ஆஆ ஆஆ

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT