Singer : Sai Vignesh

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Sarathi

Male : Nallavargal koodum podhu
Nanmaigalum koodi pogum
Kann imaikkum neram podhum
Ellaam maarumae

Male : Punnagaiyin vasam indri
Indru varai boomi melae
Nimmadhiyil vazhndhadhaaga
Illai yaarumae

Male : Thunbamum inbamum
Kattru tharum kaalamae
Nambinaal yaavum maarumae
Nambu manamae

Male : Unnaiyum ennaiyum
Ondrinaikkum vaazhvilae
Anbu thaan paalam aagumae
Anbu thaan paalam aagumae

Male : Aaraaro aariraaro aariraaroo
Indru yaaryaaro seidha
Anbaal nenjan poothadho

Male : Ellaa naalumae
Vidhai nellaai aagumae
Anbaal yaarumae pakkam vandhu
Nindraal podhumae

Male : Siru vellai thaalin meedhu
Pala vannam serum bothu
Angae thaan undaagum
Thannal mattramae

Male : Indha nambikkai ondrae thaan
Nammai thaettrumae
Hmm mm mm mm hm mm mm…

பாடகர் : சாய் விக்னேஷ்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : சாரதி

ஆண் : நல்லவர்கள் கூடும் போது
நன்மைகளும் கூடி போகும்
கண் இமைக்கும் நேரம் போதும்
எல்லாம் மாறுமே

ஆண் : புன்னகையின் வாசமின்றி
இன்று வரை பூமி மேலே
நிம்மதியில் வாழ்ந்ததாக
இல்லை யாருமே

ஆண் : துன்பமும் இன்பமும்
கற்றுத் தரும் காலமே
நம்பினால் யாவும் மாறுமே
நம்பு மனமே

ஆண் : உன்னையும் என்னையும்
ஒன்றிணைக்கும் வாழ்விலே
அன்புதான் பாலமாகுமே
அன்புதான் பாலமாகுமே…

ஆண் : ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே
இன்று யார்யாரோ செய்த
அன்பால் நெஞ்சம் பூத்ததோ

ஆண் : எல்லா நாளுமே
விதை நெல்லாய் ஆகுமே
அன்பால் யாருமே பக்கம் வந்து
நின்றால் போதுமே

ஆண் : சிறு வெள்ளைத் தாள் மீது
பல வண்ணம் சேரும் போது
அங்கே தான் உண்டாகும்
தன்னால் மாற்றமே
இந்த நம்பிக்கை ஒன்றே தான்
நம்மை தேற்றுமே…

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here