Singer : Anirudh Ravichander
Music Director : Anirudh Ravichander
Lyricist : Super Subu
Humming : ………………
En peru aravindhu
Made in muttu sandhu
Naan oru independent artist
En paata kelu
Edhama koovuren
Rythm ah thoovuren
Polambum feelings-uh purinjakaa
Nee en aalu
Padippu bulbaaiduchu 100ku 100
Virumbi music- la shift aayiten
Ingaiyum pandhayatha jaicha dhaan soru
Thirumbi race-kulla lock agitenn…
2000 rubhaa
Nextuu 4000 rubhaa
Aduthu 10000 rubhaa
Last-ah bimbilikku bilapaa
Tweetu- ku 2000 rubhaa
Reels -ku 4000 rubhaa
Dance- ku 10000 rubhaa
Ayappa indha trend ah nippaatu
Modha dhabhaa
Ketta innor dhabhaa
Loopula 500 dhabha
Hype ah thaandi nikkum en paatu
Music : ………………….
Hey soulfulla vaartha naan padnenanaa
Trend-oda maatha solluranungo
Sweet aana tune ah compose panna
Speed yethi kuttha kekkraanungo
Flop song-uh indhaanu thanthavana
Rockstar- ah thala mela vekkraanungoo
Deep aana music ah naan thandhanaa
Chee poda beep- nu thittraanungoo
Viewz ah thurathi ellarum viratta
Dreams ah urukki song aakuren
Pakka rythathila paattonna irakki
Algorithatha naan thookuven
Modha dhabhaa
Ketta innor dhabhaa
Loopula 500 dhabha
Hype ah thaandi nikkum en paatu
Tweetu- ku 2000 rubhaa
Reels -ku 4000 rubhaa
Dance- ku 10000 rubhaa
Ayappa indha trend ah nippaatu
Music : ………………….
En peru aravindhu
Made in muttu sandhu
Naan oru independent artist
En paata kelu
Gear ah yethuren
Game ah maathuren
Viratti pudichaa dhaan
Count aagum namma goalu
Music and Humming : Mela vaa gear ah yethu
Mela vaa game ah maathu
Mela vaa gear ah yethu
Mela vaa game ah maathu
Tweetu- ku 2000 rubhaa
Reels -ku 4000 rubhaa
Dance- ku 10000 rubhaa
Ayappa indha trend ah nippaatu
Modha dhabhaa
Ketta innor dhabhaa
Loopula 500 dhabha
Hype ah thaandi nikkum en paatu
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : சூப்பர் சுபு
ஹம்மிங் : ……………………
ஆண் : என் பேரு அரவிந்து
மேட்-உ இன் முட்டு சந்து
நான் ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்
என் பாட்ட கேளு
ஆண் : எதமா கூவுறேன்
ரிதம்மா கூவுறேன்
பொலம்பும்பீலிங்க்ஸ் புரிஞ்சாக்கா
நீயே என் ஆளு
ஆண் : படிப்பு பல்பாய்டுச்சு நூத்துக்கு நூறு
விரும்பி மியூசிக்குல ஷிப்ட் ஆயிட்டேன்
இங்கையும் பந்தயத்த ஜெயிச்சா தான் சோறு
திரும்பி ரேஸ்ஸுகுள்ள லாக்காகிட்டேன்...
ஆண் : ரெண்டாயிர ரூபா
நெக்ஸ்டு நாலாயிர ரூபா
அடுத்து பத்தாயிர ரூபா
லாஸ்ட்டா பிம்பிலிக்கு பிலாபா
ஆண் : ட்வீட்டுக்கு ரெண்டாயிர ரூபா
ரீல்ஸ்க்கு நாலாயிர ரூபா
டான்ஸ்க்கு பத்தாயிர ரூபா
ஐயப்பா இந்த ட்ரெண்ட நிப்பாட்டு
ஆண் : மொத தபா
கேட்டா இன்னோர் தபா
லூப்புல ஐநூறு தபா
ஹைப்ப தாண்டி நிக்கும் என் பாட்டு
இசை : ......................................
ஆண் : ஹே சோல்ஃபுல்லா வார்த்தை நான் பாட்னேன்னா
ட்ரெண்டோட மாத்த சொல்லுறானுங்கோ
ஸ்வீட்டான டியூன்னா கம்போஸ் பண்ணா
ஸ்பீட் ஏத்தி குத்த கேக்குறானுங்கோ
ஆண் : ஃப்ளாப் சாங்கு இந்தானு தந்தவன
ராக்ஸ்டார்ரா தல மேல வெக்றானுங்கோ
டீப்பான மியூசிக்க நான் தந்தனா
ச்சீ போடா பீப்புன்னு திட்றானுங்கோ
ஆண் : வீவ்ஸ்ஸ தொரத்தி எல்லாரும் விரட்ட
ட்ரீம்ஸ்ஸ உருக்கி சாங் ஆக்குறேன்
பக்கா ரிதத்தில பாட்டென்னு இறக்கி
அல்கோரிதத்த நான் தூக்குவேன்
ஆண் : மொத தபா
கேட்டா இன்னோர் தபா
லூப்புல ஐநூறு தபா
ஹைப்ப தாண்டி நிக்கும் என் பாட்டு
ஆண் : ட்வீட்டுக்கு ரெண்டாயிர ரூபா
ரீல்ஸ்க்கு நாலாயிர ரூபா
டான்ஸ்க்கு பத்தாயிர ரூபா
ஐயப்பா இந்த ட்ரெண்ட நிப்பாட்டு
இசை : ....................................
ஆண் : என் பேரு அரவிந்து
மேட்-உ இன் முட்டு சந்து
நான் ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்
என் பாட்ட கேளு
ஆண் : கியர்ர ஏத்துறேன்
கேம்ம மாத்துறேன்
விரட்டி புடிச்சா தான்
கவுண்ட் ஆகும் நம்ம கோல்லு
இசை மற்றும் முனகல் :
மேல வா கியர்ர ஏத்து
மேல வா கேம்ம மாத்து
மேல வா கியர்ர ஏத்து
மேல வா கேம்ம மாத்து
ஆண் : ட்வீட்டுக்கு ரெண்டாயிர ரூபா
ரீல்ஸ்க்கு நாலாயிர ரூபா
டான்ஸ்க்கு பத்தாயிர ரூபா
ஐயப்பா இந்த ட்ரெண்ட நிப்பாட்டு
ஆண் : மொத தபா
கேட்டா இன்னோர் தபா
லூப்புல ஐநூறு தபா
ஹைப்ப தாண்டி நிக்கும் என் பாட்டு