Singers : Nivas and Janaki Iyer

Music by : Vijay Antony

Male : Arumbae arumbae
Enna kadathi poo karumbae
Alumbae thalumbae
Ulla kedathi poo kurumbae

Male : Arugamaiyae veragaguthae
Unaramalae uyir poguthae
Edham ooruthae
Yekkamum kuduthae

Female : Kurumbae kurumbae
Enna kadathi poo kurumbae
Alumbae thalumbae
Ulla kedathi poo karumbae

Male : Patthiyama ninna vaalibam
Unnai parthu than viduthae
Female : Batthirama vecha aanavam
Thoolaagi thoo viduthae

Male : Endha neram senja ooviyam
Nizhal kuda koosidudhae
Female : Aaa….pathu viral pottai kaatukul
Pookolam poosidudhae

Male : Kannam kuliyodu than
Enna vedhai pottuta
Female : Ettu karaiyodu than
Ennai ala pottu taan

Male : Bodhaiyae
Female : Tharum devathai
Male : Andha vaasam kaati puttaaa…

Male : Arumbae arumbae
Enna kadathi poo karumbae
Female : Alumbae thalumbae
Ulla kedathi poo kurumbae

Male : Netthi mudi suthum paambu pol
Ennai seendi paakuthadi
Female : Aaa…chinna pulla seiyum veemba pol
Kaiyi theendi paakuthada

Male : Kungumam poo kottum megama
Panji vagam thoovuthudi
Female : Aaa….manmadha thee patthum baanatha
Un mogam yevuthuthada

Male : Jenmam palathandi than
Vanthen thada podatha
Female : Konji uravada than
Oru valai podatha

Male : Paal nila
Female : Indha jodiya
Male : Vanthu vazha kupiduthaeee…

Male : Arumbae arumbae
Enna kadathi poo karumbae
Alumbae thalumbae
Ulla kedathi poo kurumbae

Male : Arugamaiyae veragaguthae
Unaramalae uyir poguthae
Edham ooruthae
Yekkamum kuduthae

Female : Kurumbae kurumbae
Enna kadathi poo kurumbae
Alumbae thalumbae
Ulla kedathi poo karumbae

 

பாடகர்கள் : நிவாஸ் மற்றும் ஜானகி அய்யர்

இசை மைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே

ஆண் : அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே

பெண் : குறும்பே குறும்பே
என்ன கடத்தி போ குறும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ கரும்பே

ஆண் : பத்தியமா நின்ன வாலிபம்
உன்னை பார்த்து தான் விடுதே
பெண் : பத்திரமா வெச்ச ஆணவம்
தூளாகி தூவிடுதே

ஆண் : எந்த நேரம் செஞ்ச ஓவியம்
நிழல் கூட கூசிடுதே
பெண் : ஆஆ..பத்து விரல் பொட்டை காட்டுக்குள்
பூக் கோலம் பூசிடுதே

ஆண் : கண்ண குளியோடு தான்
என்ன வெத போட்டுட்டா
பெண் : எட்டு கரையோடு தான்
என்ன அலை போட்டுட்டான்

ஆண் : போதையே
பெண் : தரும் தேவதை
ஆண் : அந்த வாசம் காட்டி புட்டா

ஆண் : அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
பெண் : அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே

ஆண் : நெத்தி முடி சுத்தும் பாம்ப போல்
என்ன சீண்டி பாக்குதடி
பெண் : ஆஆ…..சின்ன புள்ள செய்யும்
வீம்ப போல்
கையி தீண்டி பாக்குதடா

ஆண் : குங்குமபூ கொட்டும் மேகமா
பஞ்சி வாகம் தூவுதடி
பெண் : ஆஆ….மன்மத தீ பத்தும் பாணத்த
உன் மோகம் ஏவுதடா

ஆண் : ஜென்மம் பல தாண்டி தான்
வந்தேன் தட போடாத
பெண் : கொஞ்சி உறவாட தான்
ஒரு வல போடாத

ஆண் : பால் நிலா
பெண் : இந்த ஜோடிய
ஆண் : வந்து வாழ கூப்பிடுதே……..

ஆண் : அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே

ஆண் : அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே

பெண் : குறும்பே குறும்பே
என்ன கடத்தி போ குறும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ கரும்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here