LYRIC

Singers : Dharan Kumar & Sivaangi

Music by : Dharan Kumar

Male : Asku maaro aska maaro
Ultimate-u namma pair-oh
Look-u vitta world-u war-oh
Thoondil podum kutty sparrow

Male : Unnaala unnaala ellamae unnala
Okay-nu sonnalae gethaaven thannaala
Kannala kannala ava kaththi kannala
360 degree-la non stop-ah senjalae

Male : Unnai pol aala naan paarthathillai
Yaarum paarthatha solliyum kettathillai
Heart-u thaan poguthu school-u kulla
Love syllabus-ah nee solla

Male : Mellama paarthena miss-u world-uh
Konjam vegama paarthena miss-u gold-uh
Sollu sollu en nenjukulla
High-volt-u current-uh

Male : Asku maaro aska maaro
Ultimate-u namma pair-oh
Look-u vitta world-u war-oh
Thoondil podum kutty sparrow

Male : Asku maaro aska maaro
Ultimate-u namma pair-oh
Look-u vitta world-u war-oh
Thoondil podum kutty sparrow

Female : Suthaadha suthaadha
Reel reel-ah suthaadha
Illadha polladha kadhaiyellam vudadha
Kolladha kolladha scene pottu kolladha
Kathaadha kathaadha en kaadhula kathaadha

Female : Unnai pol aalu thaan nooru peru
Naan paarthava konjam nee vaaya moodu
Chelladha chelladhaan kaaya podu
En kitta thaan selladhu
Appadi ippadi vanthu noolu vittu
Vanthu daily thaan mokkayum vangikittu
Kaari thuppunalum munji thodachikkinu
Idhu ennada pozhappu

Female : Asku maaro asku maaro
Aala paartha pakka zero
Bulb neraiya vangitaaro
Current bill-ah kattitaro

Female : Asku maaro asku maaro
Aala paartha pakka zero
Bulb neraiya vangitaaro
Current bill-ah kattitaro

Female : ……………………..

Male : I wanna marry you
You enna marry me
Female : 420 420 ippo jodi pottachu

Male : Hey mummy-um daddy-um
Chorus : Waiting for you
Male : Uncle-um aunty-um
Chorus : Waiting for me
Female : Nee reel-u thaan reel-u thaan
Oottunaalum
Namma theater-uh full aagum

Male : My house-u thaan house-u thaan
Open for you
Ini love-su thaan pannalam come with me

Female : Nee vizhunthu vaari
Mokka vangunaalum
Dhill-ah nikkura.. I love you

Male : Asku maaro…Chorus : Ho
Male : Ultimate… Chorus : Ho
Male : Look-u vitta world-u war-o
Thoondil podum kutty sparrow

Female : Asku maaro asku maaro
Aala paartha acha hero
Eyes rendum kuththum arrow
Yaaro yaaro ivan thaan yaaro

Male : Asku maaro aska maaro
Ultimate-u namma pair-oh
Look-u vitta world-u war-oh
Thoondil podum kutty sparrow

பாடகர்கள் : தரன் குமார் மற்றும் சிவாங்கி

இசை அமைப்பாளர் : தரன் குமார்

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

ஆண் : உன்னால உன்னால எல்லாமே உன்னால
ஓகேனு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
360 டிகிரி ல நான் ஸ்டாப்பா செஞ்சாலே

ஆண் : உன்னை போல் ஆள நான் பார்த்ததில்லை
யாரும் பார்த்தத சொல்லியும் கேட்டதில்லை
ஹார்ட்டு தான் போகுது ஸ்கூலு குள்ள
லவ் சிலபஸ நீ சொல்ல

ஆண் : மெல்லமா பார்த்தேனா மிஸ்ஸு வோர்ல்டு
கொஞ்சம் வேகமா பார்த்தேனா மிஸ்ஸு கோல்டு
சொல்லு சொல்லு என் நெஞ்சுக்குள்ள
ஹை வோல்டு கர்ரண்டு

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

பெண் : சுத்தாத சுத்தாத
ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் வுடாத
கொல்லாத கொல்லாத சீனு போட்டு கொல்லாத
கத்தாத கத்தாத என் காதுல கத்தாத

பெண் : உன்னை போல் ஆளு தான் நூறு பேரு
நான் பார்த்தவ நீ வாய மூடு
செல்லாத செல்லத்தான் காய போடு
என் கிட்ட தான் செல்லாது
அப்படி இப்படி வந்து நூலு விட்டு
வந்து டெய்லி தான் மொக்கையும் வாங்கிகிட்டு
காரி துப்புனாலும் மூஞ்சி தொடச்சிகினு
இது என்னடா பொழப்பு

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டரோ
கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டரோ
கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ

பெண் : ………………………………………..

ஆண் : ஐ வன்ன மெர்ரி யூ
யூ என்ன மெர்ரி மீ
பெண் : 420 420 இப்போ ஜோடி போட்டது

ஆண் : ஹே மம்மியும் டாடியும்
குழு : வைட்டிங் பார் யு
ஆண் : அன்குளும் ஆண்டியும்
குழு : வைட்டிங் பார் மீ
பெண் : நீ ரீலு தான் ரீலு தான்
ஓட்டுனாலும்
நம்ம தியேட்டரு புல் ஆகும்

ஆண் : மை ஹௌசு தான் ஹௌசு தான்
ஓபன் பார் யு
இனி லவ்சு தான் பண்ணலாம் கம் வித் மீ

பெண் : நீ விழுந்து வாரி
மொக்க வாங்குனாலும்
தில்லா நிக்குற… ஐ லவ் யு

ஆண் : அஸ்கு மாரோ… குழு : ஹோ
ஆண் : அல்டிமேட்… குழு : ஹோ
ஆண் : லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா அச்சா ஹீரோ
ஐஸ் ரெண்டும் குத்தும் ஏற்றோ
யாரோ யாரோ இவன் தான் யாரோ

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New "Enjoy Enjaami" song lyrics from Santhosh Narayanan(Prod): Click Here
+