Singers : K. J. Yesudas and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Male : Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Nee thaanae
Palli kolla vaa maanae
Unarchi thavippil
Udhattu neruppil
Urugi ponenae

Female : Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Naan thaanae
Palli arai vandhenae
Unarchi thavippil
Udhattu neruppil
Urugi ponenae

Male : Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Nee thaanae
Palli kolla vaa maanae

Female : Unakku thaan endru
Valarndha rojaa
Unnai kettaa poothadhu
Marangalellaam kadidham pottaa
Paravai varughiradhu

Male : Paravai parandhu
Pazhaga vandhaal
Ilaigal kaniyai moodudhu
Virundhukkazhaithu vilangu pottaal
Enna arundhuvadhu

Female : Naan solgiren pagalil mattum
Nee kaathiru

Male : Naan ketkiren pagal iravu
Yaar paarthadhu

Female : Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Naan thaanae
Palli arai vandhenae

Male : Unarchi thavippil
Udhattu neruppil
Urugi ponenae
Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Nee thaanae
Palli kolla vaa maanae

Female : Palli arai vandhu
Paadam padikka
Manaivi thaan oru maanavi
Iruttil padikkum thiruttu paadam
Enakku theriyaadhu

Male : Vilakku velicham thevai illai
Vizhiyin velicham podhumae
Enakku neeyum unakku naanum
Paadam aavomae

Female : Naan thaanginen
Adharkku ennai paaraatta vaa

Male : Paaraattuven
Parisu thandhu thaalaatta vaa

Male : Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Nee thaanae
Palli kolla vaa maanae

Female : Unarchi thavippil
Udhattu neruppil
Urugi ponenae

Male : Athaikku pirandhaval
Methaikku valarndhaval
Nee thaanae
Both : Lalalala laalaalaa lalalala laalaalaa
Lalalala laalaalaa…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நீதானே
பள்ளிக் கொள்ள வா மானே………
உணர்ச்சி தவிப்பில்
உதட்டு நெருப்பில்
உருகி போனேனே

பெண் : அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நான்தானே
பள்ளியறை வந்தேனே
உணர்ச்சி தவிப்பில்
உதட்டு நெருப்பில்
உருகி போனேனே

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நீதானே
பள்ளிக் கொள்ள வா மானே………

பெண் : உனக்குத்தான் என்று
வளர்ந்த ரோஜா
உன்னைக் கேட்டா பூத்தது
மரங்கள் எல்லாம் கடிதம் போட்டா
பறவை வருகிறது

ஆண் : பறவை பறந்து
பழக வந்தால்
இலைகள் கனியை மூடுது
விருந்துக்கழைத்து விலங்கு போட்டால்
என்ன அருந்துவது

பெண் : நான் சொல்கிறேன்
பகலில் மட்டும் நீ காத்திரு

ஆண் : நான் கேட்கிறேன் பகல்ல இரவு
யார் பார்த்தது

பெண் : அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நான்தானே
பள்ளியறை வந்தேனே

ஆண் : உணர்ச்சி தவிப்பில்
உதட்டு நெருப்பில்
உருகி போனேனே
அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நீதானே
பள்ளிக் கொள்ள வா மானே………

பெண் : பள்ளியறை வந்து
பாடம் படிக்க
மனைவிதான் ஒரு மாணவி
இருட்டில் படிக்கும் திருட்டு பாடம்
எனக்கு தெரியாது

ஆண் : விளக்கு வெளிச்சம் தேவையில்லை
விழியின் வெளிச்சம் போதுமே
எனக்கு நீயும் உனக்கு நானும்
பாடம் ஆவோமே

பெண் : நான் தாங்கினேன்
அதற்கு என்னை பாராட்டவா

ஆண் : பாராட்டுவேன் பரிசு தந்து
தாலாட்டவா

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நீதானே
பள்ளிக் கொள்ள வா மானே………

பெண் : உணர்ச்சி தவிப்பில்
உதட்டு நெருப்பில்
உருகி போனேனே

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள்
நீதானே
இருவர் : லலலல லாலாலா லலலல லாலாலா
லலலல லாலாலா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here