Aththipatti Azhagu Song Lyrics is the track from Vasantha Vaasal Tamil Film – 1996, Starring Vijay and
Swathi. This song was sung by Arunmozhi and K. S. Chithra and the music was composed by Masa. Lyrics works are penned by Masa.
Singers : Arunmozhi and K. S. Chithra
Music by : Masa
Lyrics by : Masa
Aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti
Hang…..aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti
Oru pottuthaan vachi vidavaa
Moonu kattuthaan katti vidavaa
Intha katti aduththu
Oru thottil irukkum adhu
Katti pudichchu urasu
Aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti
Oru pottuthaan vachchi thottukko
Moonu kattuthaan katti vachchikko
Intha kattil aduththu
Oru thottil irukkum paaru
Katti pudichchu urasu…
Aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti
Adi muththumanithaan
Unnai kollaiyadikka
Manam mallukatti ilukkuthadi
Nee mella sirichchaa
Pidi vellipanamthaan
Oru kallukkadai irukkuthadi
Pudhu malligai vaasam manakkum
oru manmatha paanam thodangum
Intha aalam ilaniyil
Aasai velanjirukkum
Alli anaichchu kollaiyyaa
Ho…..ho…..hoi…..
Aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti…..
Ada ettuthikkunthaan
Nee suththi alainjae
Ingu ennai pola
Ponnu yaaraiyaa
Oru pattu ennaithaan
Nee thottu anaichchaa
Naan katti vellam sottum thaenaiyaa
Pudhu mallikkae vaasam manakkaa
Oru manmatha paanam thodukkaa
Intha aalam ilainoniyil
Aasai vilainjiruchchu
Alli anaichchukkolla vaa
Ho ho ho…oo….
Both : Aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti
Oru pottuthaan vachchi thottukko
Moonu kattuthaan katti vachchikko
Intha kattil aduththu
Oru thottil irukkum paaru
Katti pudichchu urasu…
Both : Aththippatti azhagu kutty
Asaththuthu podavai katti….
Aah haa….haa…haan….
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மாஸா
பாடலாசிரியர் : மாஸா
ஆண் : அத்திப்பட்டி அழகு குட்டி
அசத்தூது பொடவை கட்டி
ஹங்.. அத்திப்பட்டி அழகு குட்டி
அசத்தூது பொடவை கட்டி
ஆண் : ஒரு பொட்டு தான் வச்சி விடவா....
மூணு கட்டுதான் கட்டி விடவா....
இந்த கட்டில் அடுத்து ஒரு
தொட்டில் இருக்கும் அது
கட்டி புடிச்சி உரசு...
பெண் : அத்திப்பட்டி அழகு குட்டி.
அசத்தூது பொடவை கட்டி
ஒரு பொட்டுதான் வச்சி தொட்டுக்கோ
மூணு கட்டுதான் கட்டி வச்சிக்கோ
இந்த கட்டில் அடுத்து
ஒரு தொட்டில் இருக்கும் பாரு
கட்டி புடிச்சி உரசு.....
பெண் : அத்திப்பட்டி அழகு குட்டி
அசத்தூது பொடவை கட்டி ....
ஆண் : அடி முத்துமணி தான் ..
உன்னை கொள்ளையடிக்க ..
மனம் மல்லுகட்டி இலுக்குதடி ..
நீ மெல்ல சிரிச்சா
பிடி வெள்ளிபணம் தான்
ஒரு கல்லுக்கடை இருக்குதடி
பெண் : புது மல்லிகை வாசம் மணக்கும் ..
ஒரு மன்மத பானம் தொடங்கும் ..
இந்த ஆளம் இளநினியில் ..
ஆசை வௌஞ்சியிருக்கும் ..
அள்ளி அனைச்சு கொள்ளய்யா ..
ஆண் : ஹோ......ஹோ......ஹோய்...
அத்திப்பட்டி அழகு குட்டி
அசத்தூது புடவை கட்டி.....ஹக்...
பெண் : அட எட்டுதிக்குந்தான்
நீ சுத்தி அலைஞ்சே
இங்கு என்னைப் போல
பொண்ணு யாரையா
ஒரு பட்டு என்னைதான்
நீ தொட்டு அனைச்சா
நான் கட்டி வெள்ளம் சொட்டும் தேனையா
ஆண் : புது மல்லிகே வாசம் மணக்கா
ஒரு மன்மத பானம் தொடுக்கா
இந்த ஆளம் இலைநொனியில்
ஆசை விளைஞ்சிருச்சு
அள்ளி அணைச்சுக்கொள்ள வா
பெண் : ஹோ ஹோ ஹோ...ஓ....
இருவர் : அத்திப்பட்டி அழகு குட்டி
அசத்தூது புடவை கட்டி
ஒரு பொட்டு தான் வச்சி நெருங்கா
மூணு கட்டுதான் கட்டி தொடுங்கா
இந்த கட்டில் அடுத்து ஒரு
தொட்டில் இருக்கும் பாரு
கட்டி புடிச்சு உரசு...
இருவர் : அத்திப்பட்டி அழகு குட்டி
அசத்தூது புடவை கட்டி....
ஆண் : ஆஹ் ஹா....ஹா....ஹான்....