Atthippoo Allippoo Song Lyrics is the track from Kasthuri Manjal Tamil Film – 1992, Starring Jai Sankar, Vijayakumar, Vinu Chakravarthi, S. S. Chandran, Senthil, Veera Raghavan, Krishnamurthy, Rupini, Manorama, Vijayachandrika, Gandhimathi, Disco Shanthi, Bindhugosh, Surekha and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed Deva. Lyrics works penned by Vaali.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Deva
Lyricist : Vaali
1..2..3..4..
Music : ………….
Athipoo alli poo aavaaram poo
Neeyoru jaadhi poo
Mullai poo malli poo sendhoora poo
Thaen sindhum thaazham poo
Vanna poo chinna poo vaadatha poo
Senbhaga thotta poo
Oodha poo pon vandu oodhaadha poo
Naan konda vaasanai poo
Athipoo alli poo aavaaram poo
Neeyoru jaadhi poo
Music : ……………..
Kaatu kuyil paadukaiyil
Kattru arindha gyaanam idhu
Ootredukkum oorani pol
Odi avndha gaanam idhu
Paaraigalil neer urasa
Paartharindha thaalam idhu
Aaga mothan iyarkkai annai
Alli tahndha gaanam idhu
Ethikkum …thithikkum
Ethikkum …thithikkum
Indha ezhisai vaazha vaikkum
Inbangal selvangal
Vandhu serum namm vaasalukkul
Kanneerum thaalangal
Ponnaagum indru
Vaadathae rasathiyae
Athipoo alli poo aavaaram poo
Neeyoru jaadhi poo
Music : ……………….
Naan padikkum paadalukkul
Naadhamena nee irukka
Nee irukkum gramathirkku
En ninaivu poi irukka
Oor arindha paadaganaai
Naanum oru per edukka
Naeram vandhu vaaithapadi
Enniyadhai naan mudikka
Ammamma …kannammma
Ammamma …kannammma
Endhan aasaigal aayirandhaan
Ponnai pol poovai pol
Unnai pottridum naayagan naan
Innaalum ennaalum
Pallaandu kaalam
Ingae namm raajaangam thaan
Athipoo alli poo aavaaram poo
Neeyoru jaadhi poo
Mullai poo malli poo sendhoora poo
Thaen sindhum thaazham poo
Vanna poo chinna poo vaadatha poo
Senbhaga thotta poo
Oodha poo pon vandu oodhaadha poo
Naan konda vaasanai poo
Athipoo alli poo aavaaram poo
Neeyoru jaadhi poo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : 1..2..3..4..
இசை : .............
ஆண் : அத்திப்பூ அல்லிப்பூ ஆவாரம் பூ
நீயொரு ஜாதிப்பூ
முல்லைப்பூ மல்லிப்பூ செந்தூரப்பூ
தேன் சிந்தும் தாழம்பூ
ஆண் : வண்ணப்பூ சின்னப்பூ வாடாத பூ
செண்பகத் தோட்டப் பூ
ஊதாப்பூ பொன்வண்டு ஊதாதப்பூ
நான் கொண்ட வாசனைப்பூ
ஆண் : அத்திப்பூ அல்லிப்பூ ஆவாரம் பூ
நீயொரு ஜாதிப்பூ
இசை : .................
ஆண் : காட்டுக் குயில் பாடுகையில்
கற்றறிந்த ஞானம் இது
ஊற்றெடுக்கும் ஊரணி போல்
ஓடி வந்த கானம் இது
ஆண் : பாறைகளில் நீர் உரச
பார்த்தறிந்த தாளம் இது
ஆக மொத்தம் இயற்கை அன்னை
அள்ளி தந்த கானம் இது
ஆண் : எத்திக்கும்... தித்திக்கும்
எத்திக்கும் தித்திக்கும்
இந்த ஏழிசை வாழ வைக்கும்
இன்பங்கள் செல்வங்கள்
வந்து சேரும் நம் வாசலுக்குள்
ஆண் : கண்ணீரும் தாளங்கள்
பொன்னாகும் இன்று
வாடாதே ராசாத்தியே
ஆண் : அத்திப்பூ அல்லிப்பூ ஆவாரம் பூ
நீயொரு ஜாதிப்பூ
இசை : ...................
ஆண் : நான் படிக்கும் பாடலுக்குள்
நாதமென நீ இருக்க
நீ இருக்கும் கிராமத்திற்கு
என் நினைவு போய் இருக்க
ஆண் : ஊரறிந்த பாடகனாய்
நானும் ஒரு பேர் எடுக்க
நேரம் வந்து வாய்த்ததடி
எண்ணியதை நான் முடிக்க
ஆண் : அம்மம்மா.... கண்ணம்மா
அம்மம்மா கண்ணம்மா
எந்தன் ஆசைகள் ஆயிரந்தான்
பொன்னை போல் பூவைப்போல்
உன்னை போற்றிடும் நாயகன் நான்
ஆண் : இந்நாளும் எந்நாளும்
பல்லாண்டு காலம்
இங்கே நம் ராஜாங்கம் தான்
ஆண் : அத்திப்பூ அல்லிப்பூ ஆவாரம் பூ
நீயொரு ஜாதிப்பூ
முல்லைப்பூ மல்லிப்பூ செந்தூரப்பூ
தேன் சிந்தும் தாழம்பூ
ஆண் : வண்ணப்பூ சின்னப்பூ வாடாத பூ
செண்பகத் தோட்டப் பூ
ஊதாப்பூ பொன்வண்டு ஊதாதப்பூ
நான் கொண்ட வாசனைப்பூ
ஆண் : அத்திப்பூ அல்லிப்பூ ஆவாரம் பூ
நீயொரு ஜாதிப்பூ