Singer : Jithin Raj
Music by : D. Imman and Rajesh
Lyrics by : Yugabharathi
Humming : …………
Male : Ava kanna paatha aiyo emma
Karu naga paamba kothudhamma
Ava kalla siripula kavvi izhukura seembaalu
Nelavalli eriyira allikolathula aandaalu
Male : Ava kanna paatha..aa aiyo emma
Karu naga paamba kothudhamma
Ava kalla siripula kavvi izhukura seembaalu
Nelavalli eriyira allikolathula aandaalu
Male : Edhilayum ava mugam
Porandu paduka mudiyala
Edhuku nan sirikiren
Velakkam koduka theriyala
Male : Sutti thanathula enna avakura
Poo moota
Ava natcharthirathula thotil
Amachena thaalatta
Male : Ava kanna paatha aiyo emma
Karu naga paamba kothudhamma
Ava kalla siripula kavvi izhukura seembaalu
Nelavalli eriyira allikolathula aandaalu
Humming : ……………….
Male : Veyilula kaayura patta
Molaga ava
Allivandhu thaniyaa kadicha
Orappu yermae
Male : Kollalavu koodina
Vaigai nadhi polava
Nenjazhaga pozhudhum nenachaa
Inipu serumae
Male : Munnaiyum pinnaiyum
Thotida theanaa manasu oorumae
Pullaiyum kuttiyum
Engala pola porakka venumae
Male : Moochu kulla poondhu
Ava thollakkoduthaalum
Echhangaattil kaathaa
Adhil sokkiduven naanum
Vettukili ava
Rekka virichaalae… vedhalam
Male : Ava kanna paatha aiyo emma
Karu naga paamba kothudhamma
Ava pachha nerpula pathi eriyura pookkaadu
Pasi kandavan satunu alli mulungura saapaadu
Male : Paruthiyaa vedichi naa
Iravum pagalum parakkuren
Varachiya kedandhavan
Varappa marachi molaikiren
Male : Otti irundhida vatamadikudhu
Vazhnaalu
Ada katta kadaisiyil
Kitta varum ava yen aalu
Male : Ava kanna paatha hmm… hmm…
Thananana nana nana nana
Thana thantha tana nana nana..hmm mmm
பாடகர் : ஜித்தின் ராஜ்
இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ்
பாடலாசிரியர் : யுகபாரதி
ஹம்மிங் : ……………
ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு
ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு
ஆண் : எதுலயும் அவ முகம்
பொறண்டு படுக்க முடியல
எதுக்கு நான் சிரிக்கிறேன்
வெளக்கம் கொடுக்க தெரியல
ஆண் : சுட்டி தனத்துல
என்ன அவக்குற பூ மூட்டை
அவ நட்சத்திரத்துல தொட்டில்
அமச்சேனே தாலாட்டா
ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு
ஹம்மிங் : …………………….
ஆண் : வெயிலுல காயுற
பட்ட மொளகா அவ
அள்ளி வந்து தனியா கடிச்சா
ஒரப்பு ஏறுமே
ஆண் : கொள்ளவு கூடின
வைகை நதி போல அவ
நெஞ்சழக பொழுதும் நினைச்சா
இனிப்பு சேருமே
ஆண் : முன்னையும் பின்னையும்
தொட்டிட தேனா மனசு ஊறுமே
புள்ளையும் குட்டியும்
எங்கள போல பொறக்க வேணுமே
ஆண் : மூச்சுக்குள்ள பூந்து
அவ தொல்லைக் கொடுத்தாலும்
ஈச்சங்கட்டில் காத்தா
அதில் சொக்கிடுவேன் நானும்
வெட்டுகிளி அவ
ரெக்க விரிச்சாலே……வேதாளம்
ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு
ஆண் : பருத்தியா வெடிச்சி நான்
இரவும் பகலும் பறக்குறேன்
வரச்சியா கெடந்தவன்
வரப்பா மறச்சி மொளைக்கிறேன்
ஆண் : ஒட்டி இருந்திட
வட்டமடிக்குது வாழ்நாளு
அட கட்ட கடைசியில்
கிட்ட வரும் அவ என் ஆளு
ஆண் : அவ கண்ணா பாத்தா…..ம்ம்ம்…..ம்ம்ம்…
தனனன நன நன நன
தானா தந்த தானா நானா நானா…..ம்ம் ம்ம்ம்…