Singer : Kapil Kapilan
Music by : Sam CS
Lyrics by : Viveka
Aval oru varam enakku
Aval oru varam enakku
Neeee…
Naan kaanum kana
Neeeee…
Naan thedum vina
Karai neeya alai naanae
Unai theendinen
Nurai pola ninai ingu
Dhinam neeludhae…
Nagaradha orr gadigaram naan
Unnil uraindhen
Pudhidhaaga orr avadhaaramaai
Unnal punar jenithen
Aval oru varam enakku
Aval oru varam enakku
Aval oru varam enakku
Aval oru varam enakku.. enakku
Aval….
Yugam yugam thodarndhidin
Uyir thunai unakku naan
Agam thodum per anbinai
Tharum tharum perazhii naan
Ye sillu sillai
Enna neeyum norukkadhadi
Ena kanna katti
Kaatil vittu sirikkadhadi
Munna pinna
Idhupol oru unarvilladi
Inni nee illama
Uyirvazhavae theriyadhadi
Aval oru varam enakku
Aval oru varam enakku
Aval oru varam enakku
Aval oru varam enakku enakku
பாடகர் : கபில் கபிலன்
இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்
பாடல் ஆசிரியர் : விவேகா
ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
ஆண் : நீ...
நான் காணும் கானா
நீ ...
நான் தேடும் வினா
ஆண் : கரை நீயே அலை நானே
உனை தீண்டினேன்
நுரை போல நினை இங்கு
தினம் நீளுதே…
ஆண் : நகராத ஊர் கடிகாரம் நான்
உன்னில் உறைந்தேன்
புதிதாக ஓர் அவதாரமாய்
உன்னால் புனர் ஜெனித்தேன்
ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு..எனக்கு
அவள்..
ஆண் : யுகம் யுகம் தொடர்ந்திடின்
உயிர் துணை உனக்கு நான்
அகம் தொடும் பேர் அன்பினை
தரும் தரும் பேராழி நான்
ஆண் : ஏ ..சில்லு சில்லாய்
என்ன நீயும் நொறுக்காதடி
என கண்ண கட்டி
காட்டில் விட்டு சிரிக்காதடி
ஆண் : முன்ன பின்ன
இதுபோலொரு உணர்வில்லடி
இனி நீ இல்லாமா
உயிர்வாழ்வென தெரியாதடி
ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு.. எனக்கு ...