Azhaga Kallazhaga Song Lyrics is the track from Kallazhagar Tamil Film – 1999, Starring Vijayakanth, Laila and Others. This song was sung by Arundhati. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singer : Arundhati
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Aaa….aaa….aa….aaah…aa…
Aaa…aa…aaah…aaa….
Aaa…aa…aaah…aaa….
Aaa…aa…aaah…aaa….aa…aa…aaah…aaa
Aaa…aa…aaah…aaa
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
Oru jenmam
Thavikka vittaai unakkazhagaa
Thannaal varainthaenae
Ada athuthaan azhagaa
Kannaal arinthaenae
Ada idhuthaan azhagaa
Kendai vizhi kenjumpadi
Thandaigalum anjumpadi
Thudippathu enakkazhagaa
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
Oru jenmam
Thavikkavittaai unakkazhagaa
Vidivelliyil vidiyum varai
Irul vellamum vadiyum varai
Dhinam dhinam vizhiththirunthaen
Enthan thookkam eriththirunthaen
Oru naal ingu varuvaai ena
Thirunaal ondru tharuvaai ena
Uyir sumai poruththirunthaen
Intha oon oor veruththirunthaen
Aarellaam thanneer ponaalum
Enthan kudamo niraiyavillai
En veedu vaasal vanthaalum
Thaandi sendraen puriyavillai
Malar korththidum men oosigal
Unnaal en viral korththidum
Adhil vali arinthathillai
Azhagaa kallazhagaa
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
Oru jenmam
Thavikkavittaai unakkazhagaa
…………………..
Udhado unthan peyar sonnathu
Ulako dhinam pazhi sonnathu
Oor engum sirikka vaiththaai
Indru oor pazhi thudaiththuvittaai
Udal enpathu naan kondathu
Uyir enpathu nee kondathu
Vanthu ennai ezhuppivittaai
Enthan vaazhvai asaiyavaiththaai
Kandaenae kadhal kondaenae
Enthan kaalgal nilaththil illai
Idai thottaadum vanna pattaadai
Enthan petchai ketkavillai
Kannan en mozhiyaanathu
Pennil iru vizhiyaanathu
Ini adhu pirivathillai
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
Oru jenmam
Thavikka vittaai Unakkazhagaa
Thannaal varainthaenae
Ada adhuthaan azhagaa
Kannaal arinthaenae
Ada idhuthaan azhagaa
Kendai vizhi kenjumpadi
Thandaigalum anjumpadi
Thudippathu enakkazhagaa
Azhagaa kallazhagaa
Aasai vachchean kannazhagaa
பாடகி : அருந்ததி
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
குழு : ஆஅ...ஆஅ....ஆ....ஆஅஹ்....ஆ...
ஆஅ....ஆ....ஆஅஹ்....ஆ...
ஆஅ....ஆ....ஆஅஹ்....ஆ...
ஆஅ....ஆ....ஆஅஹ்....ஆ...ஆஅ....ஆ....ஆஅஹ்....ஆ...
ஆஅ....ஆ....ஆஅஹ்....ஆ...
பெண் : அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா
அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா
ஒரு ஜென்மம்
தவிக்க விட்டாய் உனக்கழகா
பெண் : தன்னால் வரைந்தேனே
அட அதுதான் அழகா
கண்ணால் அறிந்தேனே
அட இதுதான் அழகா
பெண் : கெண்டை விழி கெஞ்சும்படி
தண்டைகளும் அஞ்சும்படி
துடிப்பது எனக்கழகா
பெண் : அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா
ஒரு ஜென்மம்
தவிக்க விட்டாய் உனக்கழகா
பெண் : விடி வெள்ளியில் விடியும் வரை
இருள் வெள்ளமும் வடியும் வரை
தினம் தினம் விழித்திருந்தேன்
எந்தன் தூக்கம் எறித்திருந்தேன்
பெண் : ஒரு நாள் இங்கு வருவாய் என
திரு நாள் ஒன்று தருவாய் என
உயிர் சுமை பொருத்திருந்தேன்
இந்த ஊன் ஊர் வெறுத்திருந்தேன்
பெண் : ஆறெல்லாம் தண்ணீர் போனாலும்
எந்தன் குடமோ நிறையவில்லை
என் வீடு வாசல் வந்தாலும்
தாண்டி சென்றேன் புரியவில்லை
பெண் : மலர் கோர்த்திடும் மென் ஊசிகள்
உன்னால் என் விரல் கோர்த்திடும்
அதில் வலி அறிந்ததில்லை
பெண் : அழகா கள்ளழகா
அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா
ஒரு ஜென்மம்
தவிக்க விட்டாய் உனக்கழகா
ஆண் : ...............................
பெண் : உதடோ உந்தன் பெயர் சொன்னது
உலகோ தினம் பழி சொன்னது
ஊர் எங்கும் சிரிக்க வைத்தாய்
இன்று ஊர் பழி துடைத்துவிட்டாய்
பெண் : உடல் என்பது நான் கொண்டது
உயிர் என்பது நீ கொண்டது
வந்து என்னை எழுப்பி விட்டாய்
எந்தன் வாழ்வை அசையவைத்தாய்
பெண் : கண்டேனே காதல் கொண்டேனே
எந்தன் கால்கள் நிலத்தில் இல்லை
இடை தொட்டாடும் வண்ண பட்டாடை
எந்தன் பேச்சை கேட்கவில்லை
பெண் : கண்ணன் என் மொழியானது
பெண்ணில் இரு விழியானது
இனி அது பிரிவதில்லை
பெண் : அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா
அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா
பெண் : ஒரு ஜென்மம் தவிக்க
விட்டாய் உனக்கழகா
பெண் : தன்னால் வரைந்தேனே
அட அது தான் அழகா
கண்ணால் அறிந்தேனே
அட இது தான் அழகா
பெண் : கெண்டை விழி கெஞ்சும்படி
தண்டைகளும் அஞ்சும்படி
துடிப்பது எனக்கழகா
பெண் : அழகா கள்ளழகா
ஆசை வச்சேன் கண்ணழகா....