Azhagazhagai Manam Song Lyrics is the track from Paris Cafe Tamil Film – 2026, Starring Guru Somasundaram, Anumol K. Manoharan, Archana and Others. This song was sung by Kapil Kapilan and Gayathri. The music was composed by K. Lyrics works penned by Vivek Velmurugan.

Singers : Kapil Kapilan and Gayathri

Music Director : K

Lyricist : Vivek Velmurugan

Both : Nigazhganame
Niram tharum
Mazhai tharumae
Ini en vaanam

Both : Neram paravaiyaagum
Manamum kaatraagum
Kaalam kavithaiyaagum
Ann naal ithuvo

Male : Azhagazhagai
Manam kana kaanum
Methu methuvaai
Itham tharum

Both : Kaadhal ulagai aalum
En mel alai veesidum
Aasai alavai meerum
Anbil mithakkum

Female : Steaming sensation
Beyond imagination
A magical creation

Female : Coffee brews a love that
Stands the test of time
Music oh

Both : Saalai thooral neeya
Aalai thaakkum poothaana
Naalai unthan kaiyila
Vaerum neerum neeya

Both : Kaalai vaasam neeya
Kaadhil koochal naana
Vaanjai mutham naana
Vaazhve nee thaana

Male : Azhagazhagai
Manam kana kaanum
Methu methuvaai
Itham tharum

Both : Kaadhal ulagai aalum
En mel alai veesidum
Aasai alavai meerum
Anbil mithakkum

whatsapp sharing button

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் காயத்ரி

இசை அமைப்பாளர் : கே

பாடல் ஆசிரியர் : விவேக் வேல் முருகன்

இருவர் : நிகழ்கனமே
நிறம் தரும்
மழை தருமே
இனி என் வானம்

இருவர் : நேரம் பறவையாகும்
மனமும் காற்றாகும்
காலம் கவிதையாகும்
ஒரு நாள் இதுவோ

ஆண் : அழகழகாய்
மனம் கனா காணும்
மெது மெதுவாய்
இதம் தரும்

இருவர் : காதல் உலகை ஆளும்
என் மேல் அலை வீசிடும்
ஆசை அளவாய் மீறும்
அன்பில் மிதக்கும்

பெண் : ……………..

இருவர் : சாலை தூறல் நீயா
அலை தாக்கும் பூதானா
நாளை உந்தன் கையில
வேரும் நீரும் நீயா

இருவர் : காலை வாசம் நீயா
காதில் கூச்சல் நானா
வாஞ்சை முத்தம் நானா
வாழ்வே நீ தானா

ஆண் : அழகழகாய்
மனம் கனா காணும்
மெது மெதுவாய்
இதம் தரும்

இருவர் : காதல் உலகை ஆளும்
என் மேல் அலை வீசிடும்
ஆசை அளவாய் மீறும்
அன்பில் மிதக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here