Singer : Sowmya Mahadevan
Music by : Balamurali Balu
Lyrics by : Mohan Rajan
Humming : .……………..
En aasai ondralla
Adhai naan koorava
En theadal indralla
Palanaal allavaa…
Thedi thedi pesa
En thevai theeyai veesa
Adadaaaa…..
Azhagiya amilaaaa…
En aasai ondralla
Adhai naan koorava
En theadal indralla
Palanaal allavaa…
Thedi thedi pesa
En thevai theeyai veesa
Adadaaaa…..
Azhagiya amilaaaa…
Humming : ……………..
Endhan nezhalodu
Undhan nezhal sera
Nenjodu uravaada vaa
Koondhal mazhai peidhu
Koodhal pani seidhu
Undhan veral kondu villaiyada vaa…
Edhazhin veppathil
Naan vega vendum
Imaiyin thookaththai
Nee vaanga vaa…
Kadalil thuliyellaam
Thollaithittta mazhaiyaai
Enakkul unnaimotham
Nee thoova vaa
Pakkam vaa… vaa…
Vaa… vaa… vaa…
Azhagiya amilaaaa…
En aasai ondralla
Adhai naan koorava
En theadal indralla
Palanaal allavaa…
Thedi thedi pesa
En theeyai veesa
Adadaaaa…..
Azhagiya amilaaaa…
பாடகி : சௌமியா மஹாதேவன்
இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
பெண் : தரராரரா தாரரரா தரராரரா
தாரரரா தரராரரா தரராரர
பெண் : என் ஆசை ஒன்றல்ல
அதை நான் கூறவா
என் தேடல் இன்றல்ல
பலனாள் அல்லவா …
பெண் : தேடி தேடி பேச
என் தேவை தீயை வீச
அடடா …..
அழகிய அமிலா…
பெண் : என் ஆசை ஒன்றல்ல
அதை நான் கூறவா
என் தேடல் இன்றல்ல
பலனாள் அல்லவா…
பெண் : தேடி தேடி பேச
என் தேவை தீயை வீச
அடடா …..
அழகிய அமிலா…
பெண் : தரரார
ரா தாரரரா தரராரரா
தாரரரா தரராரரா தரராரர
பெண் : என்தன் நிழலோடு
உந்தன் நிழல் சேர
நெஞ்சோடு உறவாட வா
கூந்தல் மழை பெய்து
கூதல் பனி செய்து
உந்தன் விரல் கொண்டு
விளையாடா வா …
பெண் : இதழின் வெப்பத்தில்
நான் வேக வேண்டாம்
இமையின் தூக்கத்தை
நீ வாங்க வா …
பெண் : கடலில் துளியெல்லாம்
தொலைதிட்ட மழையாய்
எனக்குள் உன்முத்தம்
நீ தூவ வா
பெண் : பக்கம் வா … வா …
வா … வா … வா …
அழகிய அமிலா …
பெண் : என் ஆசை ஒன்றல்ல
அதை நான் கூறவா
என் தேடல் இன்றல்ல
பலனாள் அல்லவா…
பெண் : தேடி தேடி பேச
என் தேவை தீயை வீச
அடடா …..
அழகிய அமிலா…