Singer : S. Janaki
Music by : Gangai Amaran
………………
Azhagiya poomagal varugaiyil
Malargalai pozhiyuthu poomaramae
Pazhagiya devathai Vizhigalil
Aayiram kanavugal oorvalamae
Thogai mayil oru thoothu vidum
Tholgalilae ini maalai vizhum
Aayiram aayiram poo malarum
Azhagiya poomagal varugaiyil
Malargalai pozhiyuthu poomaramae
Pazhagiya devathai Vizhigalil
Aayiram kanavugal oorvalamae
………………
Maargazhi velaiyil manmathan solaiyil
Mazhai thuli vizhugirathae
Thirumana maalaiyum azhagiya selaiyum
Kanavinil varugirathae
Pazhaya kadhai ini maari viduum
Paruva sugam ini oori varum
Valarnthu virinthu kozhunthu ezhunthu
Malargalai thazhuvidum pudhiya sugam
Azhagiya poomagal varugaiyil
Malargalai pozhiyuthu poomaramae
Pazhagiya devathai Vizhigalil
Aayiram kanavugal oorvalamae
………………
Iniyoru thadaiyillai
Vazhiyinil anaiyillai
Nadhiyinai nagara vidu
Mangala velaiyil manmatha solaiyil
Malargalai malara vidu
Pudhiya kalai enai ezhutha vidu
Malar anaiyil enai magizha vidu
Sirantha virunthu arunthu virainthu
Ilamaiyin amuthangal parugi vidu
Azhagiya poomagal varugaiyil
Malargalai pozhiyuthu poomaramae
Pazhagiya devathai Vizhigalil
Aayiram kanavugal oorvalamae
Thogai mayil oru thoothu vidum
Tholgalilae ini maalai vizhum
Aayiram aayiram poo malarum
Azhagiya poomagal varugaiyil
Malargalai pozhiyuthu poomaramae
Pazhagiya devathai Vizhigalil
Aayiram kanavugal oorvalamae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : .......................
பெண் : அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
பெண் : தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
ஆயிரம் ஆயிரம் பூ மலரும்
பெண் : அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
குழு : ...............................
பெண் : மார்கழி வேளையில் மன்மதன் சோலையில்
மழைத் துளி விழுகிறதே
திருமண மாலையும் அழகிய சேலையும்
கனவினில் வருகிறதே
பெண் : பழைய கதை இனி மாறி விடும்
பருவ சுகம் இனி ஊறி வரும்
வளர்ந்து விரிந்து கொழுந்து எழுந்து
மலர்களைத் தழுவிடும் புதிய சுகம்
பெண் : அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
குழு : .............................
பெண் : இனியொரு தடையில்லை
வழியினில் அணையில்லை
நதியினை நகர விடு
மங்கல வேளையில் மன்மத சோலையில்
மலர்களை மலர விடு
பெண் : புதிய கலை எனை எழுத விடு
மலர் அணையில் எனை மகிழ விடு
சிறந்த விருந்து அருந்து விரைந்து
இளமையின் அமுதங்கள் பருகி விடு
பெண் : அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
பெண் : தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
ஆயிரம் ஆயிரம் பூ மலரும்
பெண் : அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே