Singers : Haricharan and Bhuvana Ananth
Music by : Sam C. S
Lyrics by : Mohan Rajan
En azhagu chellam ammu kutty
Enna yen nee kolra kolra
En ulagam nee thaan
Uyirum nee thaan
Uravaa vandhu kaadhal solra
Yaaru yaaru yaarda nee
Ennai thirudathathan vanthaaiyo nee
Boomi bandhukkul en jenmaththa
Potti vaikkathaan vanthaaiyo nee
Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha
Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha
En azhagu chellam ammu kutty
Enna yen nee kolra kolra
En ulagam nee thaan
Uyirum nee thaan
Uravaa vandhu kaadhal solra
Nooru jenmam sendhu
Neeyum naanum vaala venum
Kaadhal theerndhu poogaama
Kaalam kaalam neeyum venum
Ullangaiyil regai pola naanum
Unna sera aasai vachen
Ullangaala suththi vandhu pogum
Nizhalaa naanum maara venum
Ennada pannura en nenjukulla
Male : Ennavo pannura
Adha sollidathaan vaarthailla
En azhagu chellam ammu kutty
Enna yen nee kolra kolra
En ulagam nee thaan
Uyirum nee thaan
Uravaa vandhu kaadhal solra
Yaaru yaaru yaarda nee
Ennai thirudathathan vanthaaiyo nee
Boomi bandhukkul yen jenmaththa
Potti vaikkathaan vanthaaiyo nee
Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha
Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் புவனா ஆனந்த்
இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற
பெண் : யாரு யாரு யாருடா நீ
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ
ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற
பெண் : நூறு ஜென்மம் சேந்து
நீயும் நானும் வாழ வேணும்
காதல் தீர்த்து போகாம
காலம் காலம் நீயும் வேணும்
ஆண் : உள்ளங்கையில் ரேகை போல நானும்
உன்ன சேர ஆசை வச்சேன்
உள்ளங்கால சுத்தி வந்து போகும்
நிழலா நானும் மாற வேணும்
பெண் : என்னடா பண்ணுற என் நெஞ்சுக்குள்ள
ஆண் : என்னவோ பண்ணுற
அத சொல்லியிடத்தான் வார்த்தையில்ல
பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற
பெண் : யாரு யாரு யாருடா நீ
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ
ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச