Azhagu Oviyam Song Lyrics is the track from Fourth Floor Tamil Film – 2026, Starring Aari Arujunan, Deepshikha, Pavithra, Baby Srivarshini and Others. This song was sung by Chinnu Senthamizhan. The music was composed by Dharan Kumar. Lyrics works penned by Ku. Karthik.
Singers : Chinnu Senthamizhan
Music Director : Dharan Kumar
Lyricist : Ku. Karthik
Male : Azhagu oviyam arugil vandhadhe
Uthirndha punnagai thiruppi thandhadhey
Ranangal yaavaiyum oru mazhalai aattrudhe
Anbellam unakke ennoda kizhakke
Male : Olalaayi laayilo olalaayi laayilo
Olalaayi laayilo olalaayilo
Olalaayi laayilo olalaayi laayilo
Olalaayi olalaayi olalaalilo
Male : Olalaayilo appan thalattu keedethu
Appana minjida ulagathil uravedhu
Sollama arivene pudichatha tharuvenae
Un sirippil thane en sorgame
Male : Vasiththa nodiyile inithidum
Pesadha kavithai pol
Ival mugam
Paaasathin viralgalai pidithidum
Vannathu poochi ena
Ival manam
Thoorigai varaindha oviyame
Varainthadhum tholaindha kaaviyame
Vennila mugathin saayalile
Kannellaam sirithidum poo charame
Male : Thaayanbai arinthaval
Aval vaasam unardhaval
Ammavin bimbamaai appavai paarppaval
Anbellam unakke ennoda kizhakke
Humming : ……………………………….
Male : Azhagu oviyam arugil vandhadhe
Uthirndha punnagai thiruppi thandhadhe
Ranangal yaavaiyum oru mazhalai aattrudhe
Anbellam unakke ennoda kizhakke
Male : Olalaayi laayilo olalaayi laayilo
Olalaayi laayilo olalaayilo
Olalaayi laayilo olalaayi laayilo
Olalaayi olalaayi olalaalilo
Male : Olalaayilo appan thalattu keedethu
Appana minjida ulagathil uravedhu
Sollama arivene pudichatha tharuvenae
Un sirippil thane en sorgame
Un sirippil thane en sorgame
Un sirippil thane en sorgame
பாடகர் : சின்னு செந்தமிழன்
இசையமைப்பாளர் : தரண் குமார்
பாடலாசிரியர் : கு. கார்த்திக்
ஆண் : அழகு ஓவியம் அருகில் வந்ததே
உதிர்ந்த புன்னகை திருப்பி தந்ததே
ரணங்கள் யாவையும் ஒரு மழை ஆற்றுதே
அன்பெல்லாம் உனக்கே என்னோட கிழக்கே
ஆண் : ஒலலாயி லாயிலோ ஒலலாயி லாயிலோ
ஒலலாயி லாயிலோ ஒலலாயி லாயிலோ
ஒலலாயி லாயிலோ ஒலலாயி லாயிலோ
ஓலலாயி ஒலலாயி ஒலலாலிலோ
ஆண் : ஒலலாயிலோ அப்பன் தாலாட்டு கீடேது
அப்பன மிஞ்சிட உலகத்தில் உறவேது
சொல்லாம அறிவேனே புடிச்சத தருவேனே
உன் சிரிப்பில் தானே என் சொரக்கமே
ஆண் : வாசித்த நொடியிலே இனித்திடும்
பேசாத கவிதை போல்
இவள் முகம்
பாசத்தின் விரல்களை பிடிக்கும்
வண்ணத்து பூச்சி என
இவள் மனம்
தூரிகை வரைந்த ஓவியமே
வரைந்ததும் தொலைந்த காவியமே
வெண்ணிலா முகத்தின் சாயலிலே
கண்ணெல்லாம் சிரித்திடும் பூச்சாரமே
ஆண் : தாயன்பை அறிந்தவள்
அவள் வாசம் உணர்ந்தவள்
அம்மாவின் பிம்பமாய் அப்பாவை பார்ப்பவள்
அன்பெல்லாம் உனக்கே என்னோட கிழக்கே
ஹம்மிங் : ………………
ஆண் : அழகு ஓவியம் அருகில் வந்ததே
உதிர்ந்த புன்னகை திருப்பி தந்ததே
ரணங்கள் யாவையும் ஒரு மழை ஆற்றுதே
அன்பெல்லாம் உனக்கே என்னோட கிழக்கே
ஆண் : ஒலலாயி லாயிலோ ஒலலாயி லாயிலோ
ஒலலாயி லாயிலோ ஒலலாயி லாயிலோ
ஒலலாயி லாயிலோ ஒலலாயி லாயிலோ
ஓலலாயி ஒலலாயி ஒலலாலிலோ
ஆண் : ஒலலாயிலோ அப்பன் தாலாட்டு கீடேது
அப்பன மிஞ்சிட உலகத்தில் உறவேது
சொல்லாம அறிவேனே புடிச்சத தருவேனே
உன் சிரிப்பில் தானே என் சொரக்கமே
உன் சிரிப்பில் தானே என் சொரக்கமே
உன் சிரிப்பில் தானே என் சொரக்கமே
