Azhagu Vilaiyada Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by K. Jamunarani and A. L. Ragavan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : K. Jamunarani and A. L. Ragavan

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male : Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae
Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae

Female : Asaiyum kodiyondru
Kurumbhutahnam kondu
Attamum kaatti maraindhidudhae
Asaiyum kodiyondru
Kurumbhutahnam kondu
Attamum kaatti maraindhidudhae

Male : Azhagu vilaiyaada amaidhi uravaada
Female : Aruvi isaipaada azhaithidudhae

Male : Nizhal pola kooadvae varum
Vizhigal yemarumaa
Nizhal pola kooadvae varum
Vizhigal yemarumaa
Pazha kulaiyai ilaigal maraithaalum
Pasithirukkum kili ariyaadha
Pazha kulaiyai ilaigal maraithaalum
Pasithirukkum kili ariyaadha

Female : Manadhinilae ulla maaraadha aasai
Vakkinilae velipadudhae
Manadhinilae ulla maaraadha aasai
Vakkinilae velipadudhae
Maangani munane aankili jambam
Sellaamal ippodhu thindaadudhae
Maangani munane aankili jambam
Sellaamal ippodhu thindaadudhae

Male : Azhagu vilaiyaada amaidhi uravaada
Female : Aruvi isaipaada azhaithidudhae
Male : Azhagu vilaiyaada amaidhi uravaada
Female : Aruvi isaipaada azhaithidudhae

Male : Maangani neeyini maraindhu poga mudiyuma
Maangani neeyini maraindhu poga mudiyuma
Female : Vaadhamaen naamini pirindhu vaazha mudiyuma
Vaadhamaen naamini pirindhu vaazha mudiyuma

Male : Konjum mozhiyaale inbam kondenae..ye
Konjum mozhiyaale inbam kondenae..
Female : Anbu valai veesum nenjai kandenae..ye…
Anbu valai veesum nenjai kandenae..

Both : Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae
Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : அ. மருதகாசி

ஆண் : அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே

பெண் : அசையும் கொடியொன்று
குறும்புத்தனம் கொண்டு
ஆட்டமும் காட்டி மறைந்திடுதே….
அசையும் கொடியொன்று
குறும்புத்தனம் கொண்டு
ஆட்டமும் காட்டி மறைந்திடுதே

ஆண் : அழகு விளையாட அமைதி உறவாட
பெண் : அருவி இசைபாட அழைத்திடுதே

ஆண் : நிழல் போலக் கூடவே வரும்
விழிகள் ஏமாறுமா
நிழல் போலக் கூடவே வரும்
விழிகள் ஏமாறுமா
பழக் குலையை இலைகள் மறைத்தாலும்
பசித்திருக்கும் கிளி அறியாதா….
பழக் குலையை இலைகள் மறைத்தாலும்
பசித்திருக்கும் கிளி அறியாதா….

பெண் : மனதினிலே உள்ள மாறாத ஆசை
வாக்கினிலே வெளிப்படுதே
மனதினிலே உள்ள மாறாத ஆசை
வாக்கினிலே வெளிப்படுதே
மாங்கனி முன்னே ஆண்கிளி ஜம்பம்
செல்லாமல் இப்போது திண்டாடுதே
மாங்கனி முன்னே ஆண்கிளி ஜம்பம்
செல்லாமல் இப்போது திண்டாடுதே

ஆண் : அழகு விளையாட அமைதி உறவாட
பெண் : அருவி இசைபாட அழைத்திடுதே
ஆண் : அழகு விளையாட அமைதி உறவாட
பெண் : அருவி இசைபாட அழைத்திடுதே

ஆண் : மாங்கனி நீயினி மறைந்து போக முடியுமா
மாங்கனி நீயினி மறைந்து போக முடியுமா
பெண் : வாதமேன் நாமினிப் பிரிந்து வாழ முடியுமா
வாதமேன் நாமினிப் பிரிந்து வாழ முடியுமா

ஆண் : கொஞ்சும் மொழியாலே இன்பம் கொண்டேனே..ஏ ..
கொஞ்சும் மொழியாலே இன்பம் கொண்டேனே
பெண் : அன்பு வலை வீசும் நெஞ்சைக் கண்டேனே…ஏ …
அன்பு வலை வீசும் நெஞ்சைக் கண்டேனே…

இருவர் : அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here