Singers : Shilpa Rao, Caralisa Monteiro and Vishal- Shekhar
Music by : Vishal-Shekhar
Lyrics by : Madhan Karky and Vishal Dadlani
Esta noche la vida es completa
El esta es cuando la vida es virica
Esta noche la vida es completa
El esta es cuando la vida es virica
En meedhu or azhaiyaa mazhaiyaai
Veezha vaa thozha
Pozhigaiyil en irandu imaigalil
Sindhadaa thozhaa!
En nenjilae konjiyae veezha
Un eeramae kaetten
Marugum en udalin theeyil
Uraiya vaa thozhaa!
En meedhu or azhaiyaa mazhaiyaai
Veezha vaa thozha
Pozhigaiyil en irandu imaigalil
Sindhadaa thozhaa!
En nenjilae konjiyae veezha
Un eeramae kaetten
Marugum en udalin theeyil
Uraiya vaa thozhaa!
Mutham edhir paarthanai
Un saaral kondu saerndhanai
Mutham edhir paarthanai
Un saaral kondu saerndhanai
Mogathilae mei unaraamalae
En mei meedhilae
Erindhu kulirkaaindhanai
Esta noche la vida es completa
El esta es cuando la vida es virica
En nenjilae konjiyae veezha
Un eeramae kaetten
Marugum en udalin theeyil
Uraiya vaa thozhaa!
En meedhu or azhaiyaa mazhaiyaai
Veezha vaa thozha
Pozhigaiyil en irandu imaigalil
Sindhadaa thozhaa!
Esta noche la vida …es completa
Veezha vaa thozha
En meedhu or azhaiyaa mazhaiyaai
Veezha vaa thozha
Esta noche la vida es completa
Veezha vaa thozha
பாடகர்கள் : ஷில்பா ராவ், கரலிசா மோன்டேரியோ மற்றும் விசால் - சேகர்
இசை அமைப்பாளர் : விசால் - சேகர்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி மற்றும் விஷால் டட்லானி
குழு : Esta noche la vida es completa
El esta es cuando la vida es virica
குழு : Esta noche la vida es completa
El esta es cuando la vida es virica
பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்
வீழ வா தோழா!
பொழிகையில் என் இரண்டு இமைகளில்
சிந்தடா தோழா!
என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ
உன் ஈரமே கேட்டேன்
மருகும் என் உடலின் தீயில்
உறைய வா தோழா!
பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்
வீழ வா தோழா!
பொழிகையில் என் இரண்டு இமைகளில்
சிந்தடா தோழா!
என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ
உன் ஈரமே கேட்டேன்
மருகும் என் உடலின் தீயில்
உறைய வா தோழா!
பெண் : முத்தம் எதிர் பார்த்தனை
உன் சாரல்கொண்டு சேர்ந்தனை
முத்தம் எதிர் பார்த்தனை
உன் சாரல்கொண்டு சேர்ந்தனை
மோகத்திலே மெய் உணராமலே
என் மெய் மீதிலே
எரிந்து குளிர்காய்ந்தனை
குழு : Esta noche la vida es completa
El esta es cuando la vida es virica
பெண் : என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ
உன் ஈரமே கேட்டேன்
மருகும் என் உடலின் தீயில்
உறைய வா தோழா!
பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்
வீழ வா தோழா!
பொழிகையில் என் இரண்டு இமைகளில்
சிந்தடா தோழா!
குழு : Esta noche la vida es completa
பெண் : வீழ வா தோழா!
பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்
வீழ வா தோழா!
குழு : Esta noche la vida es completa
பெண் : வீழ வா தோழா!